செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

இந்திய-அமெரிக்க ராணுவத்தினர் சீனாவை ஒட்டிய எல்லையில் கூட்டுப்பயிற்சி..!

Nov 29, 2022 02:44:14 PM

இந்திய ராணுவத்தினர் அமெரிக்க ராணுவத்தினருடன் இணைந்து சீன எல்லையின் அருகில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

யுத் அபியாஸ் என்ற பெயரில் இந்திய-அமெரிக்க ராணுவத்தினர் சீன எல்லையிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உத்தரகாண்டின் அவுலியில் உயரமான மலைப்பகுதியில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

இதற்காக, ரஷ்யாவின் தயாரிப்பான எம்ஐ-செவன்டீன் வி 5 (Mi-17V5) என்ற ஹெலிகாட்டரில் சென்ற இருநாட்டு படை வீரர்கள் அங்கு, நிராயுதபாணிகளாக இருக்கும் போது எவ்வாறு செயல்படுவது மற்றும் பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரிலிருந்து கீழே குதிப்பது உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபட்டனர்.


Advertisement
லண்டனில் காணாமல் போன இந்திய மாணவர் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்பு - போலீஸ் விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்
ஒரு நபர் மீது தவறு இருப்பதால் மொத்தத் துறையும் தவறானது அல்ல: தமிழிசை
டி20 கிரிக்கெட் 213 போட்டிகளில் விளையாடி 136-ல் வெற்றிபெற்று இந்தியா சாதனை
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பலத்தை அதிகரிக்கும் சீனா
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 6 வயது சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
மணிப்பூரில் அரசு வங்கியில் ரூ.18.85 கோடியை கொள்ளையடித்த கும்பல்... வங்கி ஊழியர்களை கழிவறையில் வைத்து பூட்டி அட்டூழியம்
அமெரிக்காவில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இந்தியர் மீது வழக்கு பதிவு
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு
தெலங்கானா சட்டப்பேரவையில் 119 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

Advertisement
Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...

Posted Dec 02, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

சேட்டனின் சேட்டைகளை கண்டித்த காதலி கொலை வாட்ஸ் அப்பில் திகில் ஸ்டேட்டஸ் நர்ஸிங் மாணவிக்கு நிகழ்ந்த சோகம்

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!


Advertisement