செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மகன் உதவியுடன் கணவனை துண்டு துண்டாக வெட்டி வீசிய பெண்.. டெல்லியில் மற்றொரு கொடூர கொலை..!

Nov 29, 2022 10:27:11 AM

டெல்லியில் ஷ்ரதா வாக்கர் என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவத்தைப்போல், பெண் ஒருவர் மகனுடன் சேர்ந்து கணவரை துண்டு துண்டாக வெட்டி வீசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் பாண்டவ் நகரில் அஞ்சன் தாஸ் என்பவரை, பூனம் என்ற பெண் மறுமணம் செய்து தனது முதல் கணவருக்கு பிறந்த தீபக்குடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.

அதேபோல், அஞ்சனும் பூனமை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டவர் என கூறப்படுகிறது.அஞ்சனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அது குறித்து மனைவி எச்சரித்தும் அவர் அதனை தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், அஞ்சனை கொல்ல திட்டமிட்ட பூனம், கடந்த ஜூனில் அவருக்கு மதுவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து பின்னர் கழுத்தை அறுத்துக்கொலை செய்தததாக சொல்லப்படுகிறது.

மகன் உதவியுடன் கணவரின் உடலை 10 பாகங்களாக வெட்டி, அதனை பிரிட்ஜில் வைத்து, பின்னர் வெவ்வேறு பகுதியில் வீசியுள்ளனர். இந்நிலையில், ஷ்ரதா வழக்கில் உடல் பாகங்களை தேடும் போலீசார், பாண்டவ் நகரில் சில பாகங்களை கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது.

பிரேத பரிசோதனையில் அது ஷ்ரதாவின் உடல் உறுப்புகள் இல்லை என உறுதிப்படுத்தி, பாண்டவ் நகர் பகுதியில் விசாரித்த போலீசார், ஜூனில் பதிவான சிசிடிவி காட்சியில் பூனமும், தீபக்கும் நள்ளிரவில் பையுடன் நடந்து சென்றதை உறுதி செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அஞ்சன் தாஸ் மாயமாகி ஆறு மாதங்களாகியும், அவரது குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்கவில்லை என்பதை உறுதி செய்ததாகவும், தாய், மகனிடம் நடந்த விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement
காவல்துறையினரை கேவலமாக விமர்சித்து விடுதலை சிறுத்தை ஊர்வலம்.. கைது செய்த ஆத்திரத்தில் கோஷம்..!
தாடி பாலாஜியின் மனைவி நித்தியா கிரிமினல் வழக்கில் கைது..! ஆத்திரக்காரிக்கு புத்தி மட்டு
குறுக்கே இந்த கவுசிக் வந்தா...? அமைச்சர் உதயநிதி கான்வாயில் திடீரென்று புகுந்த சரக்கு வாகனம்..! வெளியானது பரபரப்பு வீடியோ..
அய்யா மீது கைவைத்தால் அவனது கையை வெட்டுவேன் அது தான் நியாயம், தர்மம்..! டி.ஆர் பாலு திடீர் ஆவேசம்
லோக்கல் டான்சர் ரமேஷ் கொலையா ? போலீஸ் தீவிர விசாரணை..! விழுந்தாரா ? தள்ளிவிடப்பட்டாரா ?
அடிவேணுமா அடி இருக்கு.. மிதிவேணுமா மிதி இருக்கு.. மொத்தத்துல ஆப்பு இருக்கு..! திருமண பேனரில் தில்ராஜ்
உண்டியல் நீட்டிய தோழரிடம் உரண்டை இழுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்ஸ்..! வேட்டியை உருவி தாக்குதல்
Zomato ஊழியரை சாலையில் போட்டு சரமாரியாக தாக்கிய சம்பவம்..! வேகத்தால் உண்டான பிரச்சனை
தலைக்கவசம் இல்லைன்னா இனி இப்படியும் செய்வோம்.. போலீஸ் சொன்ன பாடம்..! மிரண்டு போன இளைஞர்கள்
ஏலே அந்த வீட்டுல படுத்து கிடந்தல்ல பகீரான பாதிரியார்..! பாவம் மை சன்ஸ்

Advertisement
Posted Jan 28, 2023 in தமிழ்நாடு,Big Stories,

காவல்துறையினரை கேவலமாக விமர்சித்து விடுதலை சிறுத்தை ஊர்வலம்.. கைது செய்த ஆத்திரத்தில் கோஷம்..!

Posted Jan 28, 2023 in சென்னை,Big Stories,

தாடி பாலாஜியின் மனைவி நித்தியா கிரிமினல் வழக்கில் கைது..! ஆத்திரக்காரிக்கு புத்தி மட்டு

Posted Jan 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குறுக்கே இந்த கவுசிக் வந்தா...? அமைச்சர் உதயநிதி கான்வாயில் திடீரென்று புகுந்த சரக்கு வாகனம்..! வெளியானது பரபரப்பு வீடியோ..

Posted Jan 28, 2023 in அரசியல்,வீடியோ,Big Stories,