திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில் காதலரான ராணுவ வீரர் சரியாக பேசாததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து அதனை வீடியோவாக பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளது.
நாட்றம்பள்ளியைச் சேர்ந்த மாணவி சரண்யா எம்ஏ முதலாமாண்டு படித்து வந்த நிலையில் தனது மாமாவான இராணுவ வீரர் அருணை காதலித்து வந்துள்ளார்.
அவர் சரியாக பேசாத விரக்தியில் இந்த விபரீத முடிவை மேற்கொண்டுள்ளார்