உலகலாவிய அமைதி மற்றும் வளர்ச்சியை நிலைபடுத்த வடகொரியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னிற்கு, சீன அதிபர் எழுதிய கடிதத்துடன் வடகொரிய அரசு ஊடகமான KCNA செய்தி வெளியிட்டுள்ளது.