செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

Nov 26, 2022 01:38:26 PM

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


Advertisement
செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஃப்ளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிற்சாலையில் ஐடி அதிகாரிகள் சோதனை
திடீர் கனமழையால் 500 ஏக்கர் நெற்பயிர் சாய்ந்து சேதம் விவசாயிகள் கவலை
திருப்பதுரில் அரசுப் பேருந்துகளில் கல்லூரி மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்தால் வழக்கு பாயும் என போக்குவரத்து உதவி ஆய்வாளர் எச்சரிக்கை
தவறான சிகிச்சையில் சிசு உயிரிழப்புக்கு காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் : பாதிக்கப்பட்டவருக்கு 6 வாரத்திற்குள் இழப்பீடாக வழங்கவும் திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக முதலமைச்சரின் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்ட மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம்.. !!
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கும் மேல் நிச்சயம் வெல்லும்.. பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமர் ஆவார் - அண்ணாமலை
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்..!
கனடா அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுக குற்றச்சாட்டு
மாணவர் தற்கொலை விவகாரம் - தலைமை ஆசிரியர் மீது பணிநீக்கம்
நாடாளுமன்ற தேர்தலில் நா.த.க. தனித்து போட்டி : சீமான்

Advertisement
Posted Sep 27, 2023 in தமிழ்நாடு,Big Stories,

கல்லூரி வாகனமா ? காதல் வாகனமா? தம்பி உனக்கென்ன வேலை எழுந்திரு..! அக்கறையுடன் எச்சரித்த பெண் எஸ்.ஐ

Posted Sep 27, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அய்யோ.. அம்மா.. வலிக்குது வீடுபுகுந்த கொள்ளையனை ஊர் கூடி உரித்த சம்பவம்..! டுவிஸ்ட் வைத்த போலீஸ்

Posted Sep 27, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புழுக்களுடன் ஊசிபோச்சுப்பா.. கிரீம் கேக் வாங்கறீங்களா..? அப்படின்னா உஷாரா இருங்க..! கேக் ஷாப்புகளில் சோதனை நடத்தப்படுமா ?

Posted Sep 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

டூவீலருக்கு டிரைவர் வச்சிகிரேன்.. ஜாமீன் தாங்க மை லார்டு... TTF வாசன் அடித்த ஸ்டண்ட்..! திருக்குறளால் திருப்பி அடித்த சம்பவம்

Posted Sep 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தறிகெட்ட தனியார் பேருந்து அதிவேகத்தால் பலியான உயிர் ஓட்டுனர் தப்பி ஓடிய காட்சிகள்..!


Advertisement