செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

சீனாவில் கொரோனா பொதுமுடக்கத்திற்கு எதிராக போராட்டம்

Nov 26, 2022 11:50:12 AM

சீனாவின் ஜின்ஜியாங்கில் கொரோனா பொதுமுடக்கத்திற்கு எதிராக போராட்டம் வெடித்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையான கொரோனா பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர்.

சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

சீனாவில் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரத்து 183 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.


Advertisement
லண்டனில் காணாமல் போன இந்திய மாணவர் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்பு - போலீஸ் விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்
இஸ்ரேல் போர் இடைநிறுத்தம் முடிவுக்கு வந்ததற்கு ஹமாஸ்தான் காரணம் - அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
பொலிவியா நாட்டில் பாயும் பொலிவியன் ஆற்றில் ஆழமற்ற பகுதியில் சிக்கி கொண்ட 24 இளஞ்சிவப்பு நிற டால்பின்கள் மீட்பு
தென்கொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது
காசாவில் ஒருவார தற்காலிகப் போர் நிறுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தொடங்கியது
எதிரிகளின் தாக்குதலை சந்திக்க எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும் என தமது ராணுவத்தினருக்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு
இஸ்ரேலில் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை சண்டை நிறுத்தம் நீடிக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென்
அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக சுமார் ஆயிரம் புலம்பெயர்ந்தோர் மெக்ஸிகோவின் வேராகுரூசு பகுதியில் முகாம்
காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்தின் முதல் பிணய கைதிகள் குழு சொந்த ஊர் திரும்பினர்
காசாவில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என கத்தார் மற்றும் எகிப்து வலியுறுத்தல்

Advertisement
Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...

Posted Dec 02, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

சேட்டனின் சேட்டைகளை கண்டித்த காதலி கொலை வாட்ஸ் அப்பில் திகில் ஸ்டேட்டஸ் நர்ஸிங் மாணவிக்கு நிகழ்ந்த சோகம்

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!


Advertisement