செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

டிசம்பர் 2ல் அதிமுக சார்பில் கோவையில் உண்ணாவிரதப்போராட்டம் - எஸ்.பி.வேலுமணி

Nov 25, 2022 07:11:49 PM

கோவையில் இடையர்பாளையம், போத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் சாலைகள் மழையால் சேதமாகியுள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாவதாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை கண்டித்து கோவையில் டிசம்பர் 2ஆம் தேதியன்று அ.தி.மு.க. சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுடன் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் பேட்டியளித்த அவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் தற்போது செயல்படாமல் உள்ளதாக குறை கூறினார்.


Advertisement
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்..!…
தமிழகத்திற்குள் நீட் தேர்வை நுழைய விடாமல் தடுத்த ஜெயலலிதாவை பாராட்டியே ஆக வேண்டும் - அமைச்சர் உதயநிதி
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அரசியல் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டதற்காக 370 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் -பிரதமர் மோடி
பாகிஸ்தானின் அடுத்த அதிபராக முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
ஒரே நாடு, ஒரே தேர்தலை விட காமெடி கொள்கை இருக்கமுடியுமா? - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தனித்தீர்மானம்
எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் நடிகை கௌதமி
இந்தோனேசியாவில் பொதுத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெறுகிறது
கிளாம்பாக்கத்தை சுற்றிக்காட்டவா? அ.தி.மு.க.-தி.மு.க காரசாரம்..! முடித்து வைத்த முதலமைச்சர்..!!
தனது மகனுக்கு எம்.பி சீட் பெறவே ஆளுநரை கொச்சைபடுத்தி பேசியுள்ளார் சபாநாயகர்: அண்ணாமலை
எந்தப் புதிய திட்டங்களும் இல்லாத ஊசிப்போன உணவு பண்டம் ஆளுநர் உரை - இபிஎஸ்

Advertisement
Posted Feb 20, 2024 in சற்றுமுன்,Big Stories,

கையை ஓங்கிய திமுக வட்டச் செயலாளர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் ஆவேசம்..!

Posted Feb 20, 2024 in Big Stories,

வைகை மேல.. கைவைத்த எலியார் லக்கேஜோடு லட்டும் போச்சு.. எக்ஸ்பிரஸ் ரெயிலில் வித்அவுட்..!

Posted Feb 20, 2024 in Big Stories,

பெண்களை ஆபாசமாக காட்டாதீங்க.. மலையாள பெண் கவிஞர் கோரிக்கைக்கு இயக்குனர் சொன்ன “பிட்” ரகசியம்...!

Posted Feb 20, 2024 in Big Stories,

தேவர் ஜெயந்திக்கு சென்ற 10 பேரை பெட்ரோல் குண்டால் கொன்ற A1 தலை சிதைத்து கொலை..! 12 வருடம் காத்திருந்து சம்பவம்

Posted Feb 19, 2024 in வீடியோ,Big Stories,

காதலியோடு தனிமை சந்திப்பு... அடித்து விரட்டப்பட்ட காதலன்.. இளம்பெண்ணை தூக்கிய 2 பேர்.. திரண்ட ஊர்மக்களால் தப்பிய மாணவி


Advertisement