செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
வர்த்தகம்

டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸ் டீசல் கார் அறிமுகம்..!

Nov 25, 2022 04:30:07 PM

டொயட்டோ நிறுவனம் தனது இன்னோவா ஹைகிராஸ் டீசல் கார்களுக்கான முன்பதிவை தொடங்கியுள்ள நிலையில் வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு வருமென தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாறுபட்ட வகைகளில் உருவாக்கப்பட்டுள்ள காரில் 6 ஏர் பேக்ஸ் மற்றும் 8 பேர் அமரும் இருக்கை, அனைவருக்கும் சீட் பெல்ட், காலநிலை கட்டுப்பாடு, சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

டிரைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அடாஸ் தொழில்நுட்பம் (ADAS), மோனோகோக் சேஸ்சுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் லிட்டருக்கு 21 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுப்பதோடு, வாகனத்தை இயக்கிய 9 புள்ளி 5 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் என்று டொயோட்டா கூறியுள்ளது.

காரின் விலை 22 லட்சத்திலிருந்து 28 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


Advertisement
அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விற்பனை ரத்தானதாக அறிவிப்பு.. முதலீட்டாளர்களுக்கு ரூ 20,000 கோடியை திருப்பித் தர முடிவு..!
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.43,000-க்கும் கீழ் குறைந்தது
''2040-க்குள் உலக எரிபொருள் தேவையில் 25 சதவீதம் பங்களிப்பை இந்தியா வழங்கும்'' - அமைச்சர் ஹர்தீப் சிங் புரி..!
இந்திய சந்தையில் 2023ஆம் ஆண்டை ஆக்கிரமிக்க தயாராகும் புதிய மின்சார இருசக்கர வாகனங்கள்
ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய யூனியன் 6 மடங்கு அதிக எண்ணெய் இறக்குமதி - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்..!
இ.கியூ.பி. ரக மின்சாரக்காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது மெர்செடிஸ் பென்ஸ்..!
சுமார் 40 நாடுகளில் உள்ள அமேசான் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்
புதிய ரக சி.என்.ஜி. கார்களை சந்தையில் அறிமுகப்படுத்திய டாடா நிறுவனம்..!
வளைகுடா நாடுகளுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ள இந்தியா நடவடிக்கை..!
அடுத்த 5 ஆண்டுகளில், உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் - பொருளாதார வல்லுநர் சேத்தன் அஹ்யா கணிப்பு

Advertisement
Posted Feb 02, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நள்ளிரவு 2 மணிக்கு பள்ளி மாணவிகளுக்கு குத்துச்சண்டை போட்டி..! இது நியாயமாரே.. வீராங்கனை ஆதங்கம்..!

Posted Feb 02, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குடியிருந்து குடிச்சா எந்த பெண்ணாவது உன்ன லவ் பண்ணுமா..? 7 கார்களை உடைத்த லவ்வர்பாய்..!

Posted Feb 02, 2023 in தமிழ்நாடு,Big Stories,

விருப்பப்பட்டே குண்டுக்கட்டா கட்டி தூக்கிட்டு போனாங்களா..? என்னென்ன சொல்றாங்க பாருங்க..!

Posted Feb 01, 2023 in இந்தியா,Big Stories,

மத்திய பட்ஜெட் குறித்து என்ன சொல்கிறார்கள்.? நிபுணர்கள் கருத்து இது தான்..

Posted Feb 02, 2023 in இந்தியா,Big Stories,

உரிய ஆவணங்களை சமர்பித்தால் ரூ7 லட்சம் வரை வருமான வரியில் விலக்கு..! யாருக்கு எவ்வளவு வரி ?


Advertisement