காங்கிரஸ் கட்சியில் இருந்து நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனின் இடைநீக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், ஒழுங்கு நடவடிக்கை குழுவில் முறையாக விசாரணை நடைபெறவில்லை என்றும், அவருக்கு எதிரான அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைப்பதாக காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிவித்துள்ளார்.