செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சினிமா

வாரிசு படம் சிக்கலின்றி தெலுங்கில் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் உறுதி!

Nov 23, 2022 07:30:53 AM

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் எந்த சிக்கலுமின்றி தெலுங்கில் திட்டமிட்டபடி அனைத்து இடங்களிலும்  ரிலீஸ் ஆகும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாரிசு திரைப்பட ரிலீஸ் தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசி உள்ளோம் என்றும் அவர்கள் இது தொடர்பாக நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். 


Advertisement
OTT தளங்களால் திரையரங்குகளை விற்கும் நிலை உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் வேதனை
சினிமாவில் விஜயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: நடிகர் ஜெயம் ரவி
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ.. ஜெயம் ரவியின் ஒருதலை காதல்..! கல்லூரியில் ஆடி பாடி உற்சாகமானார்
தேர்வில் தோற்றால் தப்பில்லை, வாழ்க்கையில் தோற்றால் தான் தப்பு - நடிகர் ஜெயம்ரவி
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரீமியர் ஆக திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது நடிகர் சூரி நடித்த கொட்டுக்காளி திரைப்படம்
பிப்.18 அன்று திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் - இசையமைப்பாளர் தீனா
'புளூ ஸ்டார்' படத்தின் வெற்றிவிழாவில் ஒரு வெற்றி கிடைக்க 5,600 நாட்கள் ஆனதாக சாந்தனு பேச்சு
'டெஃப் பிராக் ரெக்கார்ட்ஸ்' என்ற இசை நிறுவனம் துவங்கிய நடிகர் ஜீவா. புதிய இசை கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க முயற்சி..
குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற 69 வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா
இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்

Advertisement
Posted Feb 21, 2024 in சென்னை,Big Stories,

திருநங்கையை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல் குழந்தை கடத்தல் சர்ச்சை

Posted Feb 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஜக்கம்மா கோவிந்தனை சல்லி சல்லியா நொறுக்கிய கிராமத்து பெண்கள்...! டாஸ்மாக்க எப்ப மூடுவீங்க..?

Posted Feb 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திரிஷாம்மா மன்னிச்சிடுங்க.. கூவத்தூர் ரகசியம் சொன்ன ex அதிமுக பிரமுகர் நடுக்கம்..! இது ஆக்க்ஷன் மேடம்... நம்பாதீங்க

Posted Feb 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

சினேகம் அறக்கட்டளை யாருக்கு..? பாடலாசிரியர் சினேகன் புகாரில் கைதான பா.ஜ.க. பெண் நிர்வாகி... பின்னணியில் உள்ளதா அரசியல்...?

Posted Feb 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காஞ்சனா வீட்டுக்குள் முகமூடி கொள்ளையன் கழுத்தை நெரித்த காட்சிகள்..! தனி வீடா ? இத மட்டும் செய்யாதீர்கள்...


Advertisement