செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

மங்களூருவில் ஆட்டோவில் வெடி விபத்து: தீவிரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல் முயற்சி - கர்நாடக டிஜிபி..!

Nov 20, 2022 02:39:07 PM

மங்களூருவில் ஆட்டோவில் நடந்த வெடி விபத்து தற்செயலானது அல்ல, அது திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் முயற்சி என கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.

நாகுரி என்ற இடத்தில் நேற்று மாலை, சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோவில் மர்ம பொருள் திடீரென வெடித்ததில், ஆட்டோ ஓட்டுநரும், பயணியும் படுகாயமடைந்தனர்.

ஆட்டோவில் இருந்து எரிந்த நிலையில் ஒரு குக்கர் பேட்டரிகளுடன் கண்டெடுக்கப்பட்டதால் தீவிரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் நடந்துள்ள இச்சம்பவம் குறித்து மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக கர்நாடக டிஜிபி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அந்த ஆட்டோவில் இருந்து பிரேம் ராஜ் என்பவரது அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்திற்கும் பிரேம் ராஜுக்கும் எந்த தொடர்புமில்லை என டிஜிபி தெரிவித்துள்ளார்.


Advertisement
விசாரணைக்காக தனது 3 செல்போன்களையும் அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்தார் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் மகள் கவிதா..!
சூரத்தில் பயன்பாட்டில் இல்லாத 85 மீ உயரமான குளிரூட்டும் கோபுரம் 7 நொடிக்குள் தகர்ப்பு..!
தொழிலதிபர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி 80 சவரன் நகைகள் கொள்ளை..!
ரயில் நிலைய விளம்பரத் திரையில் திடீரென தோன்றிய ஆபாச காட்சிகள்.. அதிர்ச்சியடைந்த பயணிகள்!
அம்ரித் பால் சிங் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!
வரும் 26ந் தேதி காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது எல்விஎம்3 ராக்கெட்
கனமழை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான செயல்பாடுகள் பாதிப்பு
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை -ராகுல் காந்தி
பாங்காக்கில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானம் மியான்மருக்கு திருப்பிவிடப்பட்டது... காரணம்?
மூன்று மாதத்தில் ஆர்டிஐ இணைய தளங்களை உருவாக்க வேண்டும்… அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Advertisement
Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஆசிரியரை விரட்டி விரட்டி வெளுத்த மாணவனின் தந்தை தாய், தாத்தா அதிரடி கைது..! சிறுவனை தாக்கியதால் திருப்பி அடித்தனர்..!

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

கல்லூரிக்கு சென்ற மாணவியை காதலித்து மணந்த இளைஞரை கழுத்தை அறுத்துக் கொன்ற மாமனார்..! ஆட்டை பலி கொடுப்பது போல வெறிச்செயல்

Posted Mar 21, 2023 in சென்னை,Big Stories,

70 வயது பெண்ணை நிர்வாணப்படுத்திய கொடூர கொள்ளையர்கள்..! இல்லத்தரசிகளே உஷார்

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,சற்றுமுன்,வீடியோ,Big Stories,

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்..!

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லவ்தீக வாழ்க்கையால் ஜெயிலில் கம்பி எண்ணும் பாவமன்னிப்பு பாதிரியார்..! ல்தகா சைஆவால் சீரழிந்ததாக தகவல்


Advertisement