செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சென்னை அபிராமபுரத்தில் காய்கறிக்கடைக்காரர் கொலை.. கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பியோடும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..!

Nov 13, 2022 06:43:45 PM

சென்னை அபிராமபுரத்தில் காய்கறி கடைக்காரரை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

தூத்துக்குடியைச் சேர்ந்த பொன்ராஜ், அபிராமபுரத்தில் உள்ள மகளின் காய்கறிகடையை கவனித்து வந்தார்.

நள்ளிரவில் பொன்ராஜை தேடி, தூத்துக்குடியிலிருந்து வந்த அவரது உறவினர்கள் 3 பேர், அவரை கொலை செய்துவிட்டு, அந்த தகவலை தூத்துக்குடியிலுள்ள உறவினர்களுக்கு தெரிவித்துவிட்டு, தப்பியுள்ளனர்.

சொத்துத்தகராறில் இந்த கொலை நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில்,சிசிடிவி காட்சிகளை வைத்து, கொலையாளிகளை அபிராமபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement
நகைச்சுவை நடிகர் கோவை குணா உயிரிழப்பு..!
ஆசிரியரை விரட்டி விரட்டி வெளுத்த மாணவனின் தந்தை தாய், தாத்தா அதிரடி கைது..! சிறுவனை தாக்கியதால் திருப்பி அடித்தனர்..!
கல்லூரிக்கு சென்ற மாணவியை காதலித்து மணந்த இளைஞரை கழுத்தை அறுத்துக் கொன்ற மாமனார்..! ஆட்டை பலி கொடுப்பது போல வெறிச்செயல்
மதுரையில் 2 பேரை கடத்தி 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது..!
நெல், கரும்பு விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர் - இபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்..!
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த பானிபூரி விற்பனையாளர் உள்பட 3 பேர் கைது.!
மண்ணுக்கு அடியில் சிலை இருப்பதாக கூறி சாமியாடி 15 அடி வரை பள்ளம் தோண்டிய பூசாரி..
லவ்தீக வாழ்க்கையால் ஜெயிலில் கம்பி எண்ணும் பாவமன்னிப்பு பாதிரியார்..! ல்தகா சைஆவால் சீரழிந்ததாக தகவல்
தந்தை சடலத்தின் முன்பு காதலிக்கு தாலி கட்டி மணம் முடித்த இளைஞர்..! வானமே மழை தூவி வாழ்த்தியது

Advertisement
Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஆசிரியரை விரட்டி விரட்டி வெளுத்த மாணவனின் தந்தை தாய், தாத்தா அதிரடி கைது..! சிறுவனை தாக்கியதால் திருப்பி அடித்தனர்..!

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

கல்லூரிக்கு சென்ற மாணவியை காதலித்து மணந்த இளைஞரை கழுத்தை அறுத்துக் கொன்ற மாமனார்..! ஆட்டை பலி கொடுப்பது போல வெறிச்செயல்

Posted Mar 21, 2023 in சென்னை,Big Stories,

70 வயது பெண்ணை நிர்வாணப்படுத்திய கொடூர கொள்ளையர்கள்..! இல்லத்தரசிகளே உஷார்

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,சற்றுமுன்,வீடியோ,Big Stories,

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்..!

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லவ்தீக வாழ்க்கையால் ஜெயிலில் கம்பி எண்ணும் பாவமன்னிப்பு பாதிரியார்..! ல்தகா சைஆவால் சீரழிந்ததாக தகவல்

Advertisement