செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வயிற்றில் குழந்தையுடன் இஸ்லாமிய பெண்ணாக ஆதரவின்றி தவிக்கிறேன்..! முதல் அமைச்சருக்கு நடிகை திடீர் கோரிக்கை..!

Oct 08, 2022 08:17:50 AM

காதலுக்காக முறைப்படி இஸ்லாமியப் பெண்ணாக மதம் மாறி செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவை திருமணம் செய்து கொண்ட நிலையில், வயிற்றில் குழந்தையுடன் ஆதரவின்றி தவிக்கும் தனக்கு முதலமைச்சர் உதவ வேண்டும் என்று நடிகை திவ்யா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

காதலுக்காக இந்து மதத்தில் இருந்து இஸ்லாமியப் பெண்ணாக மாறி செல்லம்மா ஹீரோ அர்னாவை திருமணம் செய்த பாவத்துக்காக வயிற்றில் குழந்தையுடன் தவிக்கும் தனக்கு நியாயம் கிடைக்க முதல் அமைச்சர் உதவ வேண்டும் என்று நடிகை திவ்யா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

காதல் கணவர் தங்கி இருக்கும் வீடு முதல் அனைத்து வீட்டு உபயோக பொருட்களுக்கும் தவணை Chennaiதொகையை தான் கட்டிவந்ததாகவும், தன்னை நன்றாக பயன்படுத்தி விட்டு வயிற்றில் குழந்தை வந்ததும் நிர்கதியாக தவிக்க விட்டதற்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், அர்னவ்வின் பெற்றோர் இஸ்லாமிய பெண்ணாக மாறிய தன்னை மருமகளாகவும், வயிற்றில் வளரும் குழந்தையை பேரன் அல்லது பேத்தியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திவ்யா கோரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement
பாடகி வாணி ஜெயராம் மரணம் - பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை
பட்ஜெட் இயக்குனர் டி.பி. கஜேந்திரன் காலமானார்..!
திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் உயிரிழப்பு
''பேசாம சூப்பர் ஸ்டார் பட்டத்தை என்கிட்ட கொடுத்துருங்க..'' - கூல் சுரேஷ்..!
ஒழுங்கா போய் வேலையை பாருங்க.. ‘ஒரே சூப்பர் ஸ்டார்’ கோஷமிட்ட ரசிகரை எச்சரித்த ரஜினிகாந்த்..!
யூடியூப்பில் அதிகமாகப் பார்க்கப்பட்ட பாடகி அல்கா யாக்னிக்
தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்
ஷாருக் கான் நடிப்பில் வெளியான 'பதான்' படம் முதல் நாளில் மட்டும் 55 கோடி ரூபாய் வசூல்..!
பாலிவுட்ல வேணா அவர் பாட்சாவா இருக்கலாம்.. ! சென்னையில இவங்கதான்..!
திருட்டு போன செல்போன்.. மீட்டுக் கொடுத்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து நடிகர் அழகப்பன் வெளியிட்ட வீடியோ..!

Advertisement
Posted Feb 08, 2023 in தமிழ்நாடு,Big Stories,

காதல் மனைவி குடும்பத்திற்கு எமனாய் வந்த சாதி மறுப்பு காதலன்.. 4 பேர் தீயில் கருகினர்..!

Posted Feb 08, 2023 in தமிழ்நாடு,Big Stories,

Duke பைக்கை திருடிய புள்ளீங்கோக்களை துரத்தி தூக்கிய ஐ.டி. ஊழியர்...!

Posted Feb 08, 2023 in சென்னை,Big Stories,

6 மாதம் மோசமான சாலை அரைமணி நேரத்தில் சரிசெய்ய நடவடிக்கை..! அரசியல் பிரமுகர்கள் எங்கே.?

Posted Feb 08, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

யூடியூப் பார்த்து செயின் பறிப்பு... முதல் சம்பவத்திலேயே பல்பு... ராஜதந்திரங்கள் வீணான சோகம்..! ஆப்பு வைத்த 600 சிசிடிவி கேமரா

Posted Feb 07, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வயல் காட்டில் 1 கிலோ ரூ 0, கோயம்பேட்டில் 1 கிலோ ரூ 7, சில்லரைக் கடையில் ரூ 40 ,நீல்கிரிஸில் 1 கிலோ ரூ 78.. முள்ளங்கி விவசாயிகள் கண்ணீர்..!


Advertisement