செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

''அக்.17ல் சட்டப்பேரவை கூடுகிறது'' துணை நிதி நிலை அறிக்கையும் தாக்கல் - சபாநாயகர் அப்பாவு

Oct 07, 2022 08:02:30 PM

சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த சபாநாயகர் அப்பாவு, மறைந்த எம்.எல்.ஏ.க்கள், பிரபலமானவர்களின் இரங்கல் குறிப்பு அக்டோபர் 17ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்டு அன்றைய தினம் கூட்டம் ஒத்திவைக்கப்படும் என்றார்.

அதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்தும், துணை நிதி நிலை அறிக்கை மீதான விவாதங்களை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதும் குறித்தும் முடிவெடுக்கப்படும் என அப்பாவு கூறினார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கை குறித்து சட்டப்பேரவை மரபுப்படி முடிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார்.

சட்டமன்ற கூட்டத்தொடரை முழுமையான நேரலையாக ஒளிபரப்புவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அப்பாவு கூறினார்.


Advertisement
லெபனானில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் மிதந்தபடி செல்லும் வாகனங்கள்..!
போதைப்பொருள் விற்ற 2,000 பேர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை ? இபிஎஸ் கேள்வி
குடிநீர் தொட்டி இயக்குபவரை சுற்றி வளைத்த 10 அடி நீள மலைப்பாம்பு..!
கடுங்குளிர் நிலவுவதால் பழனிக்கு படிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்கும் திட்டம்..!
கன்னிகாபுரத்தில் பழமையான குடிசை மாற்றுவாரிய வீடுகள் இடிப்பு..! 40 ஆண்டுகள் பழமையான வீடுகளை இடிக்கும் பணி துவக்கம்
"பிரதமர் வருகைக்கு முன் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்பு அதிகாரிகளே மேற்கொள்வர்" - அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு டி.கே.எஸ் இளங்கோவன் பதில்
ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டு மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு அஞ்சலி
ஓடும் பேருந்தில் ஏறிய பெண்ணை நடத்துனர் கண்டித்ததால், நடத்துனருக்கும் பெண் பயணிக்கும் இடையே கைகலப்பு..!
சீனாவிடம் 400 அணு ஆயுதங்கள் உள்ளது - அமெரிக்க ராணுவம் வெளியிட்ட தகவல்
பெருகி வரும் குற்றச் செயல்கள் - வாடகைக்கு தங்கும் வெளிமாநிலத்தவர்களின் விவரங்களை ஆய்வு செய்ய சென்னை காவல்துறை அறிவுறுத்தல்

Advertisement
Posted Nov 30, 2022 in தமிழ்நாடு,Big Stories,

எழுந்திரு லட்சு.. எழுந்திரு.. கண்ணீர் மல்க கரிணிக்கு விடை கொடுத்த பக்தர்கள்..!

Posted Nov 30, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லாரியில் செம்மரத்துடன் தப்பிய கோடாரி கும்பலை விரட்டிப்பிடித்த போலீசார்..! சினிமா போல பரபர சேசிங்

Posted Nov 30, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

வாட்ஸ் அப்பில் விழுந்து பேருந்துக்குள் நுழைந்து நீதிபதியால் இணைந்த காதல்..! இழுத்து பார்த்தும் பிரிக்க முடியலப்பா..!

Posted Nov 30, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

மெரினாவில் காதலர்களை செல்போனில் படம் பிடித்து லட்சங்களை பறித்த போலி..! கடற்கரை காதலுக்கு கண்ணிவெடி

Posted Nov 29, 2022 in சென்னை,Big Stories,

கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்த பெண் அனாதை சடலமானார்..! கோவில் குளத்தில் மிதந்த சோகம்


Advertisement