செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

Oct 07, 2022 06:55:29 PM

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அலெஸ் பியாலியாட்ஸ்கி என்ற வழக்கறிஞருக்கும், ரஷ்ய மனித உரிமை அமைப்பான 'மெமோரியல்' மற்றும் உக்ரைனின் 'சென்டர் ஃபார் சிவில் லிபர்டீஸ்' ஆகியவற்றுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை ஆவணப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது. 


Advertisement
லாகூரில் கடும் பனி மூட்டம் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்பு..!
ஸ்பெயினின் கடற்பகுதியில் வலையில் சிக்கிய திமிங்கலச் சுறாவை 4 மணி நேரம் போராடி விடுவித்த நீர்மூழ்கிக் குழுவினர்..!
ரஷ்யாவின் மிகப்பெரிய வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு..!
மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து 7 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து - 2 பேர் பலி..!
பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி மன்னர் சார்லசுடன் சந்திப்பு..!
சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின்னுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு..!
மதுரையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
சோனியா காந்தி பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து
மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கும் நிலையில், பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலை
ஆந்திராவில் ரயில் பிளாட்பாரத்தின் நடுவே சிக்கிய மாணவி சிகிச்சைப் பலனின்றி பலி..!

Advertisement
Posted Dec 10, 2022 in தமிழ்நாடு,Big Stories,

கல்லானாலும் கணவன் புயலானாலும் புருஷன்... கண்ணீருடன் தேடிய மனைவி..! இருவரையும் மீட்ட போலீஸ்

Posted Dec 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரை கடந்தது...

Posted Dec 09, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்

Posted Dec 08, 2022 in இந்தியா,அரசியல்,வீடியோ,செய்திகள்,Big Stories,

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி


Advertisement