செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இப்படில்லாமா செய்வ... செல்லம்மா ஹீரோவின் வில்லத்தனம் ஆடியோவால் அம்பலம்.! திருமணத்தை மறைக்க பேரம்

Oct 07, 2022 07:05:16 AM

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாஸ்ரீயை திருமணம் செய்து கொண்டதை மறைக்கும் விதமாக அதனை விளம்பர படப்பிடிப்பு என்று இன்ஸ்டாகிராமில்  பதிவிடச்சொல்லி காதல் மனைவியை செல்லம்மா சீரியல் நாயகன் அர்னவ்  நிர்பந்திக்கும் ஆடியோ வெளியாகி உள்ளது.

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாஸ்ரீ யை காதலித்து மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டு கர்ப்பிணியானதும் ஏமாற்றிய குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ் என்கிற நைனாமுகமது.

நடிகை திவ்யஸ்ரீயிடம் வாக்குமூலம் பெற்று, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை போலீசார் அளித்த தகவலின் பேரில், ஏமாற்றிய காதல் கணவன் அர்னவை திருவேற்காடு போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.

இதையடுத்து தான் ஏமாற்றவில்லை என்று ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார் அர்னவ். தன் மீது தவறு ஏதும் இல்லை என்பது போல போலீசாரிடம் அர்னவ் தெரிவித்தார்.

அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் நடிகை திவ்யாஸ்ரீ சென்னை காவல் ஆணையரகத்தில் கண்ணீர் மல்க புகார் தெரிவித்ததோடு அர்னவ் தங்கள் திருமணத்தை மறைக்க பேரம் பேசிய ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார்

தங்களது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியே தெரியும் வகையில் திவ்யஸ்ரீ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருப்பதை நீக்க வேண்டும் என்றும் தனக்கும் திவ்யஸ்ரீக்கும் நடந்த திருமணத்தை விளம்பரப் படத்தின் படப்பிடிப்பு என்று பொய்யாக பேசி வீடியோ பதிவிடச்சொல்லி அர்னவ் நிர்பந்தித்தது அந்த ஆடியோ மூலம் அம்பலமாகி உள்ளது

இதற்கிடையே காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கின் விசாரணைக்கு 4 மணி நேரம் ஆஜராகி விட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஆணழகன் அர்னவுடன், அவரது சீரியல் ரசிகைகள் செல்பி எடுத்துக் கொண்டனர்

Advertisement
எழுந்திரு லட்சு.. எழுந்திரு.. கண்ணீர் மல்க கரிணிக்கு விடை கொடுத்த பக்தர்கள்..!
லாரியில் செம்மரத்துடன் தப்பிய கோடாரி கும்பலை விரட்டிப்பிடித்த போலீசார்..! சினிமா போல பரபர சேசிங்
வாட்ஸ் அப்பில் விழுந்து பேருந்துக்குள் நுழைந்து நீதிபதியால் இணைந்த காதல்..! இழுத்து பார்த்தும் பிரிக்க முடியலப்பா..!
மெரினாவில் காதலர்களை செல்போனில் படம் பிடித்து லட்சங்களை பறித்த போலி..! கடற்கரை காதலுக்கு கண்ணிவெடி
கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்த பெண் அனாதை சடலமானார்..! கோவில் குளத்தில் மிதந்த சோகம்
மகன் உதவியுடன் கணவனை துண்டு துண்டாக வெட்டி வீசிய பெண்.. டெல்லியில் மற்றொரு கொடூர கொலை..!
கூகுள் மேப்பை நம்பி காரை கழிவு நீர் கால்வாய்க்குள் விட்ட பக்தி எக்ஸ்புளோரர்..! அதிர்ஷடவசமாக ஆற்றுக்குள் விழவில்லை
புதையல் தங்கத்தை பாதி விலைக்கு தருவதாக ஆசை வார்த்தை... செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட பலே கில்லாடி
வரதட்சணைக் கொடுமை… தீக்காயம் அடைந்த மனைவி… உயிரிழப்பு சந்தேகப்பிரிவில் கணவர் கைது
1 மாதமாக திட்டம் போட்டு ஆர்.கே வீட்டில் கொள்ளை.. பணக்காரர்களாக ஆசைப்பட்டு சிக்கிய நேபாள கொள்ளையர்கள்..

Advertisement
Posted Nov 30, 2022 in தமிழ்நாடு,Big Stories,

எழுந்திரு லட்சு.. எழுந்திரு.. கண்ணீர் மல்க கரிணிக்கு விடை கொடுத்த பக்தர்கள்..!

Posted Nov 30, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லாரியில் செம்மரத்துடன் தப்பிய கோடாரி கும்பலை விரட்டிப்பிடித்த போலீசார்..! சினிமா போல பரபர சேசிங்

Posted Nov 30, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

வாட்ஸ் அப்பில் விழுந்து பேருந்துக்குள் நுழைந்து நீதிபதியால் இணைந்த காதல்..! இழுத்து பார்த்தும் பிரிக்க முடியலப்பா..!

Posted Nov 30, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

மெரினாவில் காதலர்களை செல்போனில் படம் பிடித்து லட்சங்களை பறித்த போலி..! கடற்கரை காதலுக்கு கண்ணிவெடி

Posted Nov 29, 2022 in சென்னை,Big Stories,

கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்த பெண் அனாதை சடலமானார்..! கோவில் குளத்தில் மிதந்த சோகம்

Advertisement