செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

விஜயதசமி கொண்டாட்டம்.. குழந்தைகளுக்கு வித்யாரம்பம்..!

Oct 05, 2022 10:07:39 PM

நவராத்திரி பண்டிகை நிறைவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் விஜயதசமி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.. கல்வி, கலைகள், தொழில்களைத் தொடங்க உகந்தநாளாக கருதப்படும் விஜயதசமி நாளான இன்று, வழிபாட்டு தலங்களில் குழந்தைகளின் கல்வியை துவங்கும் வித்யாரம்பம் முன்னெடுக்கப்பட்டது.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில், ஐஐடி இயக்குனர் காமகோடி, பாடகி பி.சுசீலா ஆகியோர் குழந்தைகளின் கையை பிடித்து நெல் மணிகளில் தமிழ் உயிரெழுத்துகளை எழுத வைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள வனமாலீஸ்வரர் சரஸ்தேவி கோவிலில் வித்யாரம்பம் என்னும் கல்வி தொடங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் குழந்தைகளின் கல்வியை துவங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று குழந்தைகளை நெல்மணிகளில் எழுத வைத்து கல்வியை தொடங்கி வைத்தனர்.

சேலம் குரங்குசாவடியிலுள்ள ஐயப்பன் ஆலயத்தில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில், ஏராளமான பொற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.

 

 


Advertisement
அரசு பேருந்தை செல்ஃபி எடுத்துக் கொண்டே ஓட்டுகிறாரா ஓட்டுநர்..?
மூதாட்டியை அடித்துக்கொன்ற 'மக்னா' யானையை 18 நாட்கள் தேடலுக்குப் பின் சிக்கியது..!
NH-68ல் 6 புறவழிச்சாலைகள் 4 வழிச்சாலையாக மாற்றம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்
மாண்டஸ் புயல் எதிரொலி - பொதுமக்களுக்கான அவசர உதவி எண்கள் அறிவிப்பு..!
சென்னையை நெருங்கும் 'மாண்டஸ்' புயல்..!
தண்ணீர் இல்லாத 50 அடி கிணற்றில் விழுந்த கோழியை மீட்க, கிணற்றில் குதித்து வெளிவர முடியாமல் சிக்கிய வாலிபர்
காணாமல் போனதாக தேடப்பட்ட சிறுவர்கள் குட்டையில் சடலமாக மீட்பு..!
நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்றத் தலைவரை வெட்டிக் கொலை செய்த இளைஞர் கைது..!

Advertisement
Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்

Posted Dec 08, 2022 in இந்தியா,அரசியல்,வீடியோ,செய்திகள்,Big Stories,

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அரசு பேருந்தை உடைக்க கத்தி எடுத்த மைனருக்கு கையில் மாவுக் கட்டு..! தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தாராம்

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,சினிமா,வீடியோ,Big Stories,

கிட்னாப்பில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் சிங்கப்பூர் தப்பி ஓட்டம்..! ஒன்றும் தெரியாது என வீடியோ


Advertisement