செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

ஒற்றை தலைமை பேச்சுவார்த்தையின் போது நத்தம் விஸ்வநாதனை அடிக்க பாய்ந்த வைத்திலிங்கம்-தங்கமணி பேச்சு

Oct 03, 2022 02:49:51 PM

அதிமுகவில் ஒற்றை தலைமை பேச்சுவார்த்தை நடைப்பெற்ற போது நத்தம் விஸ்வநாதனை, வைத்திலிங்கம் அடிக்க பாய்ந்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

நாமக்கல்லில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், மரியாதை குறைவாக நடந்து விடக்கூடாது என்பதற்காக ஒபிஎஸ் -க்கு கட்சியின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறினார்.

ஓபிஎஸ்-இடம் ஒற்றை தலைமை குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே, அதிமுகவில் ஒற்றுமை ஏற்பட்டுவிடக் கூடாது என வைத்திலிங்கம் திட்டமிட்டு செயல்பட்டதாகவும் தங்கமணி அப்போது குறிப்பிட்டார்.


Advertisement
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
டிசம்பர் 2ல் அதிமுக சார்பில் கோவையில் உண்ணாவிரதப்போராட்டம் - எஸ்.பி.வேலுமணி
காங். எம்.எல்.ஏ ரூபி மனோகரன் இடைநீக்கம் நிறுத்திவைப்பு..!
இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
அரசின் விளம்பர பேனரிலும், டாஸ்மாக் மதுபான விற்பனையிலும் முறைகேடு - இ.பி.எஸ்.
கட்சியின் லட்சுமண ரேகையை யார் மீறினாலும் நடவடிக்கை: அண்ணாமலை
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்
பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் பதவிக்காக நடைபயணம்.. ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை, மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமையும் - அன்புமணி ராமதாஸ்
“மருத்துவமனைகளில் கவனக்குறைவு என்பது இயல்பு தான்” - கால்பந்து வீராங்கனை உயிரிழந்தது குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து

Advertisement
Posted Nov 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

அவன் இருக்கும் போது அவரும் வந்துட்டாரு..! தேவியின் காதல் திருவிளையாடல்..! கட்டுமான அதிபர் கொலை பின்னணி

Posted Nov 26, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

தீவிரவாதத்தின் கோரமுகம் மும்பை தாக்குதல்.. 14 ஆண்டுகள் கடந்தும் கரையாத வடுக்கள்..!

Posted Nov 25, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வண்டி சேலத்தில்... திருச்சி போலீசார் ரூ.1000 அபராதம்..! ஆன்லைன் வசூல் அட்ராசிட்டிஸ்

Posted Nov 25, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

வீசப்பட்ட ஒத்த செருப்பை வாயில் கவ்விக்கொண்டு தப்பி ஓடிய பாம்பு..! பரபரப்பு காட்சிகள்

Posted Nov 25, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருமணத்துக்கு சீர்வரிசை தூக்கிச்சென்ற பெண் சுருண்டு விழுந்து பலி..! கொரோனாவுக்கு பிந்தய அதிர்ச்சி


Advertisement