செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாட்டில் வீசிய அடையாளம் தெரியாத நபர்.. இணையத்தில் வைரலாகும் பரபரப்பு வீடியோ..!

Oct 02, 2022 09:20:48 PM

குஜராத்தில் தேர்தல் பேரணியில் பங்கேற்க வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது குடிதண்ணீர் பாட்டில் வீசப்பட்டது.

நேற்று இரவு ராஜ்கோட்டில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான பொது பேரணியில் பங்கேற்க வந்த அரவிந்த் கெஜ்ரிவால், அருகிலிருந்த கோயிலில் தரிசனம் செய்ய சென்றார்.

அப்போது கெஜ்ரிவால் மீது அடையாளம் தெரியாத நபர் காலி குடிதண்ணீர் பாட்டிலை வீசினார். கெஜ்ரிவால் மீது பாட்டில் தாக்காத நிலையில், இதுகுறித்து எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Advertisement
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர் - வீராங்கனைகளுக்கு, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு விருதுகள் வழங்கி கெளரவிப்பு..!
ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டு மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு அஞ்சலி
மக்கள் தொகை பெருக்கத்தால் இந்தியா விரைவான வளர்ச்சியை எட்ட முடியாமல் உள்ளது - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட வந்த கூலித் தொழிலாளிகள்... ஆந்திர போலீசார் 10 கிலோமீட்டர் தூரம் ஜீப்பில் விரட்டி சென்ற வீடியோ காட்சிகள்
பீகாரில் மதமாற்றம் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியை காருடன் கிரேனை வைத்து தூக்கிய போலீசார்..!
நாடு முழுவதும் டிச.1ல் சில்லறை பணவரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் - ரிசர்வ் வங்கி
டிரோன் மூலம் 3 கிலோ போதைப்பொருட்களை பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு கடத்த முயற்சி..!
இந்திய-அமெரிக்க ராணுவத்தினர் சீனாவை ஒட்டிய எல்லையில் கூட்டுப்பயிற்சி..!
அமராவதியில் தலைநகருக்கான கட்டமைப்புகளை 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..!

Advertisement
Posted Nov 30, 2022 in தமிழ்நாடு,Big Stories,

எழுந்திரு லட்சு.. எழுந்திரு.. கண்ணீர் மல்க கரிணிக்கு விடை கொடுத்த பக்தர்கள்..!

Posted Nov 30, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லாரியில் செம்மரத்துடன் தப்பிய கோடாரி கும்பலை விரட்டிப்பிடித்த போலீசார்..! சினிமா போல பரபர சேசிங்

Posted Nov 30, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

வாட்ஸ் அப்பில் விழுந்து பேருந்துக்குள் நுழைந்து நீதிபதியால் இணைந்த காதல்..! இழுத்து பார்த்தும் பிரிக்க முடியலப்பா..!

Posted Nov 30, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

மெரினாவில் காதலர்களை செல்போனில் படம் பிடித்து லட்சங்களை பறித்த போலி..! கடற்கரை காதலுக்கு கண்ணிவெடி

Posted Nov 29, 2022 in சென்னை,Big Stories,

கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்த பெண் அனாதை சடலமானார்..! கோவில் குளத்தில் மிதந்த சோகம்


Advertisement