செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரவீந்திரநாத் நிலத்தில் சிறுத்தை இறந்து கிடந்த விவகாரம் : சிறுத்தையை அடித்துக் கொன்றதாக ரவீந்திரநாத் மேலாளர்கள் இருவர் கைது..!

Oct 02, 2022 04:20:08 PM

பெரியகுளம் அருகே உள்ள சொர்க்கம் வனப்பகுதியில் சிறுத்தையை அடித்துக் கொன்றதாக தேனி எம்.பி. ரவீந்திரநாத்தின் மேலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன விலங்குகள் வராமல் இருக்க மின்வேலி அமைக்கப்பட்ட ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு வனத்துறையினரை தாக்கி சிறுத்தை தப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மறுநாள் காலை தோப்பில் இறந்து கிடந்த சிறுத்தையை வனத்துறையினர் அடக்கம் செய்தனர்.

தோப்பில் ஆடு கிடை போட்டிருக்கும் அலெக்ஸ்பாண்டியனை ஏற்கனவே கைது செய்த வனத்துறையினர் மேலாளர்கள் தங்கவேல் மற்றும் ராஜவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரை கடந்தது...
மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது..!
சென்னைக்கு 130 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல்..!
சென்னையிலிருந்து 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்..!
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்
குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!
லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி
அரசு பேருந்தை உடைக்க கத்தி எடுத்த மைனருக்கு கையில் மாவுக் கட்டு..! தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தாராம்
கிட்னாப்பில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் சிங்கப்பூர் தப்பி ஓட்டம்..! ஒன்றும் தெரியாது என வீடியோ
வங்கக் கடலில் உருவானது மாண்டஸ் புயல்.. நாளை நள்ளிரவில் கரையைக் கடக்கும்..!

Advertisement
Posted Dec 10, 2022 in தமிழ்நாடு,Big Stories,

கல்லானாலும் கணவன் புயலானாலும் புருஷன்... கண்ணீருடன் தேடிய மனைவி..! இருவரையும் மீட்ட போலீஸ்

Posted Dec 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரை கடந்தது...

Posted Dec 09, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்

Posted Dec 08, 2022 in இந்தியா,அரசியல்,வீடியோ,செய்திகள்,Big Stories,

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி


Advertisement