செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

விபத்துக்குள்ளான ஆட்டோவில் இருந்து டிரைவரை மீட்கச் சென்ற நபர்கள் மீது லாரி மோதி விபத்து.. 2 லாரி ஓட்டுநர்கள் உடல்நசுங்கி பலி

Oct 02, 2022 11:49:12 AM

ஆம்பூர் அருகே விபத்துக்குள்ளான ஆட்டோவில் இருந்து டிரைவரை மீட்கச் சென்ற நபர்கள் மீது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோதிய விபத்தின் பதைபதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆட்டோ ஓட்டுநரான வினோத்குமார், நேற்றிரவு ராஜபாளையம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த நிலையில், அவ்வழியாக சென்ற லாரி ஓட்டுநர்கள் வினோத் குமாரை மீட்க முயன்றுள்ளனர்.

அச்சமயம் ஆட்டோவில் இருந்து புகை வெளியேறியதால், பார்வை தெளிவின்றி பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஆட்டோ மீது மோதி இழுத்துச் சென்றது.

இதில் சரவணன், ராஜா ஆகிய 2 லாரி ஓட்டுநர்கள் உடல்நசுங்கி உயிரிழந்தனர். ஆட்டோ டிரைவர் வினோத் குமார் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.


Advertisement
மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரை கடந்தது...
மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது..!
சென்னைக்கு 130 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல்..!
சென்னையிலிருந்து 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்..!
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்
குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!
லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி
அரசு பேருந்தை உடைக்க கத்தி எடுத்த மைனருக்கு கையில் மாவுக் கட்டு..! தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தாராம்
கிட்னாப்பில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் சிங்கப்பூர் தப்பி ஓட்டம்..! ஒன்றும் தெரியாது என வீடியோ
வங்கக் கடலில் உருவானது மாண்டஸ் புயல்.. நாளை நள்ளிரவில் கரையைக் கடக்கும்..!

Advertisement
Posted Dec 10, 2022 in தமிழ்நாடு,Big Stories,

கல்லானாலும் கணவன் புயலானாலும் புருஷன்... கண்ணீருடன் தேடிய மனைவி..! இருவரையும் மீட்ட போலீஸ்

Posted Dec 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரை கடந்தது...

Posted Dec 09, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்

Posted Dec 08, 2022 in இந்தியா,அரசியல்,வீடியோ,செய்திகள்,Big Stories,

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி


Advertisement