செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சினிமா

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் தவறாக சித்தரிப்பு என புகார்

Oct 01, 2022 09:22:27 PM

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

உண்மைக்கு புறம்பாகவும், வரலாற்றைத் திரித்தும் திரைப்படத்தில் கூறியுள்ளதால், இயக்குனர் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார்லஸ் அலெக்ஸ்சாண்டர் என்ற வழக்கறிஞர் புகாரளித்துள்ளார்.

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் உள்ள சோழப்பேரரசின் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
இளம்பெண்கள் பிக்பாசிலும், கைபேசியிலும், காதலிலும் நம்பி மூழ்கி ஏமாறக்கூடாது- ராதிகா சரத்குமார்
மாமன்னன் படத்தின் உதவி இயக்குநர் மாரிமுத்து மூச்சுத்திணறலால் 30 வயதில் உயிரிழப்பு..!
வனிதா தாக்கப்பட்டார்! ஓங்கி அறைந்ததால் கன்னம் பழுத்தது..! எக்ஸ் தளத்தில் குமுறல்
கோவாவில் நடைபெறும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
நடிகர் மன்சூர் அலிகான் தமக்கு தெரிந்து யார் மனதையும் காயப்படுத்த வேண்டும் என்று பேசியிருக்க மாட்டார் - சீமான்
திரைப்படத்துறையினர் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா டிச 23 ,24 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல், அஜித், விஜயக்கு அழைப்பு
பருத்தி வீரன் படத்தில் இயக்குநர் அமீர் முதல் படம் என்பதால் கோடி கணக்கில் ஏமாற்றி விட்டதாக ஞானவேல் ராஜா குற்றச்சாட்டு
மன்னிப்புல்லாம் கேட்க முடியாது எரிமலையாக குமுறப்போவதாக நடிகர் சங்கத்திற்கு மன்சூர் மிரட்டல்..! திரிஷாவுக்கு மாப்பிள்ளையாம் இவரு..!
திரிஷாவ அப்படியே தூக்கி.. மன்சூர் அலிகானின் வக்கிர பேச்சு.. நடிகைகள் கடும் கண்டனம்..! நடிகர் சங்கம் தூங்குகிறதா ?
மன்சூர் அலிகானின் பேச்சு அருவருக்கத்தக்கது.. ஒருபோதும் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன்: நடிகை திரிஷா

Advertisement
Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...

Posted Dec 02, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

சேட்டனின் சேட்டைகளை கண்டித்த காதலி கொலை வாட்ஸ் அப்பில் திகில் ஸ்டேட்டஸ் நர்ஸிங் மாணவிக்கு நிகழ்ந்த சோகம்

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!


Advertisement