செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் தவறாக சித்தரிப்பு என புகார்

Oct 01, 2022 09:22:27 PM

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

உண்மைக்கு புறம்பாகவும், வரலாற்றைத் திரித்தும் திரைப்படத்தில் கூறியுள்ளதால், இயக்குனர் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார்லஸ் அலெக்ஸ்சாண்டர் என்ற வழக்கறிஞர் புகாரளித்துள்ளார்.

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் உள்ள சோழப்பேரரசின் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
அமெரிக்காவில் இளம் வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை..!
அரசு பேருந்தை செல்ஃபி எடுத்துக் கொண்டே ஓட்டுகிறாரா ஓட்டுநர்..?
மூதாட்டியை அடித்துக்கொன்ற 'மக்னா' யானையை 18 நாட்கள் தேடலுக்குப் பின் சிக்கியது..!
உத்தரபிரதேசம் மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில், அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் 2.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
மாண்டஸ் புயல் எதிரொலி - பொதுமக்களுக்கான அவசர உதவி எண்கள் அறிவிப்பு..!
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் பகுதிகளில் கடல் சீற்றம்..! பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு
424 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த ஓடிடி..!
கூகுள், அமேசான், ஆரக்கிள், மற்றும் மைரோசாஃப்ட் நிறுவனங்களுடன் பென்டகன் ஒப்பந்தம்
கனடாவில், மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் நினைவாக அவரது உருவம் பொறித்த நாணயங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது..!
முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்றத் தலைவரை வெட்டிக் கொலை செய்த இளைஞர் கைது..!

Advertisement
Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்

Posted Dec 08, 2022 in இந்தியா,அரசியல்,வீடியோ,செய்திகள்,Big Stories,

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அரசு பேருந்தை உடைக்க கத்தி எடுத்த மைனருக்கு கையில் மாவுக் கட்டு..! தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தாராம்

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,சினிமா,வீடியோ,Big Stories,

கிட்னாப்பில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் சிங்கப்பூர் தப்பி ஓட்டம்..! ஒன்றும் தெரியாது என வீடியோ


Advertisement