செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

வங்கியில் வாங்கிய கடனை கட்டாததால் சரவணபவன் ஓட்டலுக்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலம் ஜப்தி

Oct 01, 2022 05:55:57 PM

வங்கியில் வாங்கிய 25 கோடி ரூபாய் கடனை கட்டாததால் சரவணபவன் ஓட்டலுக்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலம் ஜப்தி செய்யப்பட்டது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நிலத்தை வைத்து கடன் வாங்கிய ஓட்டல் நிர்வாகம் வட்டி, அசல் எதுவும் செலுத்தாததால் 40 கோடி ரூபாய் வரை நிலுவையான நிலையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

ஜப்தி குறித்த அறிவிப்பு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு, இன்று வந்த நீதிமன்ற ஊழியர்கள் போலீசாரின் பாதுகாப்புடன், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த வெளிமாநில தொழிலாளர்களை  வெளியேற்றிவிட்டு சீல் வைத்தனர்.


Advertisement
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி..?
இளைஞர்களிடம் அரசியலமைப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் - பிரதமர்
அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - குஜராத் சட்டமன்ற தேர்தலையொட்டி, பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
டிசம்பர் 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 9 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்..!
அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா.. மகிழ்ச்சியில் அனைத்து வீரர்களுக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக அறிவித்த சவுதி மன்னர்..!
மங்களூருவில் இளம் பெண்ணுடன் பேருந்தில் ஒன்றாக சென்றதால், அடி-உதை.. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் தாக்குதல் என புகார்..!
ஜம்மு காஷ்மீரின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
வடோதராவில் பாஜக புதிய உத்தி.. ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் களை கட்டிய தேர்தல் பிரச்சாரம்..!

Advertisement
Posted Nov 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

அவன் இருக்கும் போது அவரும் வந்துட்டாரு..! தேவியின் காதல் திருவிளையாடல்..! கட்டுமான அதிபர் கொலை பின்னணி

Posted Nov 26, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

தீவிரவாதத்தின் கோரமுகம் மும்பை தாக்குதல்.. 14 ஆண்டுகள் கடந்தும் கரையாத வடுக்கள்..!

Posted Nov 25, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வண்டி சேலத்தில்... திருச்சி போலீசார் ரூ.1000 அபராதம்..! ஆன்லைன் வசூல் அட்ராசிட்டிஸ்

Posted Nov 25, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

வீசப்பட்ட ஒத்த செருப்பை வாயில் கவ்விக்கொண்டு தப்பி ஓடிய பாம்பு..! பரபரப்பு காட்சிகள்

Posted Nov 25, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருமணத்துக்கு சீர்வரிசை தூக்கிச்சென்ற பெண் சுருண்டு விழுந்து பலி..! கொரோனாவுக்கு பிந்தய அதிர்ச்சி


Advertisement