செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஓசியில் பயணிக்க மாட்டேன் என நடத்துநரிடம் தகராறு செய்த மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை - கோவை எஸ்.பி விளக்கம்

Oct 01, 2022 04:05:44 PM

கோவை மதுக்கரையில் அரசு பேருந்தில் இலவச பயணச்சீட்டு வேண்டாமெனக் கூறி நடத்துனரிடம் தகராறு செய்த மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கோவை எஸ்.பி விளக்கமளித்துள்ளார்.

அரசு பேருந்தில் மூதாட்டி ஒருவர், ஓசியில் பயணிக்க மாட்டேன் எனக்கூறி நடத்துனரிடம் தகராறு செய்ததை அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இது தொடர்பாக திமுகவினர் அளித்த புகாரின் பேரில், மூதாட்டி உட்பட 4 பேர் மீது வழக்கு பதியப் பட்டதாக மாவட்ட காவல் துறையினர் முதலில் தகவல் அளித்த நிலையில், இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் பொய்யாக பரவும் தகவலை நம்ப வேண்டாமென கோவை எஸ்.பி தெரிவித்துள்ளார்.


Advertisement
இலவசத்தால் நாடு அரை அங்குலம் கூட வளராது.. இலவசங்களுக்கு பதிலாக கல்வியை தரமாக கொடுங்கள் - சீமான்
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களை 14 நிமிடங்களில் சுத்தம் செய்யும் சோதனை முயற்சி.. !!
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இன்று 96-வது பிறந்தநாள்.. உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.. !!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இரும்பு வியாபாரியை கத்தியால் குத்தி ரூ.8 லட்சம் பணம், உயர் ரக செல்போன்கள் கொள்ளை.. !!
மைண்ட் வாய்ஸ்ஸுன்னு நெனச்சி சத்தமா பேசிய உடன்பிறப்பு..! 40 வருஷமா கட்சியில் இருக்கோம்...
தனியார் பேருந்து ஓட்டுநர் மீது 20 இளைஞர்கள் கொடூர தாக்குதல்.. ஓட்டுநரை தாக்க காரணம் என்ன..? போலீசார் தீவிர விசாரணை
மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி 10வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோயில் பூசாரி போக்சோவில் கைது
கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி
சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!
தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Advertisement
Posted Oct 01, 2023 in வீடியோ,Big Stories,

சாயத்துக்குப் பின்னால் அபாயம்! நோயால் இறந்த பிராய்லரை நாட்டுக்கோழி என விற்பனை! தரமான இறைச்சியா என எப்படி பார்த்து வாங்குவது?

Posted Oct 01, 2023 in Big Stories,

பெட்டி பெட்டியாக என்ன இருக்கு?... சீமான் போட்டு உடைத்த ரகசியம்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மைண்ட் வாய்ஸ்ஸுன்னு நெனச்சி சத்தமா பேசிய உடன்பிறப்பு..! 40 வருஷமா கட்சியில் இருக்கோம்...

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!


Advertisement