செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

தாம்பரத்தில் மின்கம்பத்துடன் சேர்த்து மழைநீர் வடிகால்வாய் அமைப்பு..!

Oct 01, 2022 01:31:43 PM

தாம்பரத்தில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சேலையூர் மணிமேகலை தெருவில் மின்கம்பத்துடன் சேர்த்து மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியின்போது மாநகராட்சி சரியாக ஆய்வு மேற்கொள்ளாததால் இந்த தவறு நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளுக்கும் சிறைக் காவலர்களுக்கும் மோதல்
இந்தியாவுக்கு 4000 டன் ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய வங்கதேச அரசு அனுமதி
கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவை தற்காலிக நிறுத்தம் - மத்திய அரசு அறிவிப்பு
கிருஷ்ணகிரி அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு... சிப்காட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் பாதிப்பு
குழந்தைகள் சவர்மா சாப்பிடுவதால் பாதிப்பு ஏற்படும் - மருத்துவர்கள் எச்சரிக்கை
வேலூரில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை
ஆண்ட்ராய்ட் போன்களின் தகவல்களைத் திருடும் பாக்.ஹேக்கர்கள்.. ராணுவம், அரசு அதிகாரிகள்தான் குறி
கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற 5,336 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு அரசு வழங்க -அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை மாநகரில் பழுதடைந்த சாலைகள் ஒரு வாரத்தில் செப்பனிடப்படும் - அமைச்சர் நேரு
திருவாரூரில் 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு காவிரியிலிருந்து தண்ணீரை பெற்றுத்தர விவசாயிகள் வலியுறுத்தல்

Advertisement
Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் மறைக்கப்பட்ட சிறுவன்.. கொலையின் திகில் பின்னணி..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

கோவை கோட்டைமேடு ஓட்டல்களில் ஆய்வு செய்வதை அதிகாரிகள் தவிர்த்தது ஏன்..? குண்டு வெடிப்பு நடந்த இடம் என்கிறார்கள்

Posted Sep 20, 2023 in சினிமா,வீடியோ,Big Stories,

கையில் மாலை கெடச்சா யாருக்கு வேணா போடுவியா.. மன்னிப்பு கேளு கூல் சுரேஷ்...!


Advertisement