செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மெய்யநாதன் டிஸ்சார்ஜ்..!

Oct 01, 2022 11:50:38 AM

ரயிலில் செல்லும் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் பயணித்த அமைச்சருக்கு, ரத்த அழுத்தம் காரணமாக திடீரென உடல் வியர்த்துள்ளது.

உதவியாளர் கொடுத்த தகவலின் படி, சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் அமைச்சர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், உரிய சிகிச்சைக்கு பின் அமைச்சர் காலை 7 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, காரில் சென்னைக்கு புறப்பட்டார்.


Advertisement
PFI தொடர்புடைய நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை..!
குஜராத்தில் கிடைத்துள்ள மகத்தான வெற்றி உற்சாகம் அளிக்கிறது - பிரதமர் மோடி.!
இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி..! பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது
குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை தக்கவைத்தது பாஜக..!
சென்னையை நெருங்கும் 'மாண்டஸ்' புயல்..!
நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!
நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் 16 மசோதாக்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு..!
சுமார் 20,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு!
ரயில் நிலையத்தில் நடைபாதைக்கும் - தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கி நூலிழையில் உயிர் பிழைத்த 2 பயணிகள்!

Advertisement
Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்

Posted Dec 08, 2022 in இந்தியா,அரசியல்,வீடியோ,செய்திகள்,Big Stories,

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அரசு பேருந்தை உடைக்க கத்தி எடுத்த மைனருக்கு கையில் மாவுக் கட்டு..! தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தாராம்

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,சினிமா,வீடியோ,Big Stories,

கிட்னாப்பில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் சிங்கப்பூர் தப்பி ஓட்டம்..! ஒன்றும் தெரியாது என வீடியோ


Advertisement