செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சோழர் காலத்து 7 சிலைகள் மற்றும் 2 பழங்கால தஞ்சை ஓவியங்கள் பறிமுதல்..!

Oct 01, 2022 07:11:37 AM

சென்னையில் ராஜேந்திர சோழன் காலத்து 7 வெண்கலசிலைகள் மற்றும் 2 பழங்கால தஞ்சை ஓவியங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

ராஜா அண்ணாமலைபுரத்தில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் வீட்டில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த சிலைகள் மற்றும் ஓவியங்களை சிலை கடத்தல் அதிகாரிகள் வழக்கு பதிந்து பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணங்கள் சமர்ப்பிப்பதாக கூறி கால அவகாசம் பெற்று, முறையாக ஆவணங்கள் சமர்பிக்கப்பாடாததால் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சிலைகளின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு இந்து சமய அறநிலைய துறையினரிடம் இந்த சிலைகளை ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
மகாவிஷ்ணு நிகழ்ச்சி - பள்ளி மேலாண்மை குழு மறுப்பு..!
பெத்த அப்பான்னு பாக்கமாட்டேன்.. வெட்டி போட்டு விடுவேன். கத்தியுடன் காவலர்கள் முன் இளைஞர் மிரட்டல்..!
70 அடி உயரம், 50 டன் எடையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைப்பு.. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
பள்ளிக் கட்டிடத்தை கட்டித்தர ஆசிரியர்கள், மாணவர்கள் பாடல் பாடி முதலமைச்சருக்கு கோரிக்கை..!
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை - மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்..!
உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விநாயகர் சிலை.. பூட்டை உடைத்து சிலையை மீட்ட போலீசார்..!
விஸ்கி கலந்த போதை ஐஸ்கிரீம் விற்பனை.. பார்லருக்கு சீல்.. மூவர் கைது..!
நவம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய படங்கள் துவக்கக் கூடாது - தயாரிப்பாளர்கள் சங்கம்..!
கோவை மாநகரில் போலீஸ் அக்கா" திட்டம் மூலம் 2 ஆண்டுகளில் 493 புகார்களில் தீர்வு
மதுரையில் பக்திப் பாடலுக்கு சாமியாடிய மாணவிகள் - மாவட்ட நிர்வாகம் விளக்கம்

Advertisement
Posted Sep 07, 2024 in இந்தியா,Big Stories,

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாட்டம்

Posted Sep 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இன்னுமா திருந்தாம இருக்கீங்க..? பெண்ணாய் பிறந்ததை தவிர அந்த பிஞ்சு செய்த பாவமென்ன ? பச்சிளம் பெண் குழந்தை கொலை பின்னணி

Posted Sep 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இங்க யாருக்கு இடி விழபோகுதோ.. சாமியாடிய அரசு பள்ளி மாணவிகள் அடக்க இயலா கலக்கத்தில் ஆசிரியர்கள்..!

Posted Sep 07, 2024 in வீடியோ,Big Stories,

மோட்டிவேசனல் பேச்சால் பள்ளியில் உண்டான களேபரம்.. அரசு பள்ளி H.M டிரான்ஸ்பர் - பாவம் மிஸ்டர் பரம்பொருள்..!

Posted Sep 06, 2024 in Big Stories,

லியோவை முந்தியதா G.O.A.T..?..இந்தியாவில் மட்டும் ரூ 43 கோடி.. ரூ 126 கோடியை எட்டியது வசூல் - அஜித் ரசிகர்கள் கொண்டாட என்ன காரணம்?


Advertisement