செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

விமானத்துக்கு இணையாக கட்டணத்தை உயர்த்திய ஆம்னி பேருந்து ஓனர்ஸ்..! கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டார்களாம்..!

Oct 01, 2022 08:36:26 AM

கடந்த வாரத்தில் ஆம்னி பேருந்து சங்கங்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஆளுக்கொரு கட்டணத்தை அறிவித்திருந்த நிலையில் குறைத்து அறிவிக்குமாறு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில் , ஒவ்வொரு நகரங்களுக்கும் வசூலிக்கப்பட வேண்டிய அதிகபட்ச கட்டணத் தொகை என்ன என்பதை அரசு அனுமதியுடன் அதிகார பூர்வமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் ஆம்னி பேருந்துகளை பொருத்தவரையில் வால்வோ சொகுசு பேருந்துகளில் இருக்கை எப்போதும் ஆன் லைன் முன்பதிவிலேயே நிறைந்து விடும்.

எனவே படுக்கை வசதி கொண்ட வால்வோ பேருந்துகளுக்கு விமான கட்டணத்துக்கு இணையாக பயணச்சீட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விமான டிக்கெட் 4350 ரூபாய் என்ற நிலையில் திருவனந்தபுரம், மார்த்தாண்டாம், களியக்காவிலை பகுதிகளுக்கு 4000 ரூபாய்க்கு மேல் ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் தீபாவளி அன்று காலையில் 3521 ரூபாய் முதல் 4316 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ஆம்னி பேருந்தில் தூத்துக்குடிக்கு 3355 ரூபாய் என விமான கட்டணத்தை தாண்டி அதிகபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பயணம் சொகுசாக இருந்தாலும் பயணிக்க வேண்டிய நேரம் அதிகம் என்பதை மனதில் வைத்தாவது நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்போது அறிவிக்கப்பட்டதே கூடுதல் கட்டணம் என்ற நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட தொகையை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறி இருப்பது உச்ச காமெடி என்கின்றனர் பயணிகள்..!


Advertisement
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்
குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!
லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி
அரசு பேருந்தை உடைக்க கத்தி எடுத்த மைனருக்கு கையில் மாவுக் கட்டு..! தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தாராம்
கிட்னாப்பில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் சிங்கப்பூர் தப்பி ஓட்டம்..! ஒன்றும் தெரியாது என வீடியோ
யோகிபாபு படவெளியீடு தயாரிப்பாளரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்ரவதை..! வெட்டுக்காயங்களுடன் மீட்ட போலீஸ்
ரவுசு காட்டு ரவுண்டு கட்டு… வழக்கு வாங்கு..! பைக் புள்ளீங்கோஸ் அடாவடி
தீராத செல்போன் பேச்சு தாலியால் கழுத்தை இறுக்கி காதல் மனைவி கொலை…! கை குழந்தையுடன் ஓடிய இளைஞர்
மடியில் பயணம் நொடியில் மரணம் புத்திசொன்னா புளிக்குதா..? 2k காதல் ஜோடியின் அட்ராசிட்டி
கையில் இருந்த பணம் போச்சு வாடகை வீட்டுக்கு வந்துட்டேன் இன்னும் 100 படம் பண்ணுவேன்..! நம்பிக்கை இழக்காத கஞ்சா கருப்பு

Advertisement
Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்

Posted Dec 08, 2022 in இந்தியா,அரசியல்,வீடியோ,செய்திகள்,Big Stories,

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அரசு பேருந்தை உடைக்க கத்தி எடுத்த மைனருக்கு கையில் மாவுக் கட்டு..! தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தாராம்

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,சினிமா,வீடியோ,Big Stories,

கிட்னாப்பில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் சிங்கப்பூர் தப்பி ஓட்டம்..! ஒன்றும் தெரியாது என வீடியோ


Advertisement