செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தொழில்நுட்பம்

மிகவும் மலிவு விலை மின்சார கார் விற்பனையை துவங்கிய டாடா நிறுவனம்..!

Sep 28, 2022 09:00:43 PM

மிகவும் மலிவு விலை மின்சார காரான டியாகோ இ.வி. (Tiago EV) கார் விற்பனையை டாடா நிறுவனம் துவங்கியுள்ளது.

315 கிலோ மீட்டர் மற்றும் 250 கிலோ மீட்டர் தூர சார்ஜ் நிற்கும் திறன் கொண்ட 2 பேட்டரி அம்சங்களுடன் , 4 சார்ஜிங் உபாயத்துடனும், 2 டிரைவ் மோட்களுடனும் கூடிய டியாகோ காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. முதலில் வரும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு காரை 8 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய்க்கு வழங்குவதாக டாடா தெரிவித்துள்ளது.

ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்துக்கு சாதாரண காரில் 7,500 ரூபாய் செலவாகும் என்றும், ஆனால் டியாகோ இவி காரில் ஆயிரத்து 100 ரூபாய்தான் செலவாகும் என்றும், ஆரம்ப வெர்சனில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் தூரமும், விலை அதிகமுள்ள கடைசி வெர்சன் காரில் 315 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என்றும் டாடா குறிப்பிட்டுள்ளது.


Advertisement
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்டேக் சாதனங்கள் மீது ஒருவருக்கு தெரியாமல் துப்பறிய பயன்படுத்தப்படுவதாக புகார்..!
கடந்த அக்டோபரில் 23 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் நீக்கம்
சென்னை ஐஐடி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட மின்சார பந்தைய கார் RFR 23 அறிமுகம்..!
டாடா நிறுவனத்தின் டிகோர் மின்சார கார் மேம்படுத்தப்பட்டு இந்திய சந்தையில் அறிமுகம்
புதிய ரக சி.என்.ஜி. கார்களை சந்தையில் அறிமுகப்படுத்திய டாடா நிறுவனம்..!
ஃபோர்ஸ் நிறுவனத்தின் அர்பேனியா வேன் இந்தியாவில் ஒரு மாதத்திற்குள் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிப்பு!
வாட்ஸப் செயலியில் வாக்கெடுப்பு சேவை அறிமுகம்.. சாட் பாக்ஸில் உள்ள பேப்பர் கிளிப்-ஐ கிளிக் செய்து பயன்படுத்தலாம்..!
வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது நாசாவின் “ஆர்டிமிஸ் 1” ராக்கெட்..!
வாட்ஸ்-அப்பில் மேலும் பல புதிய வசதிகள் அறிமுகம்..!
3-வது காலாண்டில் ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவில் 4 சதவீதம் வருவாய் இழப்பு

Advertisement
Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்

Posted Dec 08, 2022 in இந்தியா,அரசியல்,வீடியோ,செய்திகள்,Big Stories,

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அரசு பேருந்தை உடைக்க கத்தி எடுத்த மைனருக்கு கையில் மாவுக் கட்டு..! தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தாராம்

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,சினிமா,வீடியோ,Big Stories,

கிட்னாப்பில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் சிங்கப்பூர் தப்பி ஓட்டம்..! ஒன்றும் தெரியாது என வீடியோ


Advertisement