செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மது போதையில் மகளை சித்திரவதை செய்த மருமகனை சுத்தியலால் அடித்து கொலை செய்த மாமனார் கைது.!

Sep 27, 2022 06:59:51 AM

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மது போதையில் மகளை சித்திரவதை செய்த மருமகனை சுத்தியலால் அடித்து கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார்.

கோவிலாங்குளத்தைச் சேர்ந்த உதயசூரியன் என்பவர் தினமும் மது அருந்திவிட்டு மனைவி காளியம்மாளிடம் பிரச்சனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று வழக்கம் போல தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்ட போது அங்கு வந்த மாமனார் உருவாட்டி கண்டித்துள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்த மாமனார் மருமகனை தாக்கியதில் உயிரிழந்தார்.


Advertisement
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி காலாவதி ஆனது என புகார்
திருச்சியில் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் திருச்சி பிரணவ் ஜீவல்லரி உரிமையாளர் மதுரை நீதிமன்றத்தில் சரண்
செங்கல்பட்டில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக நிலநடுக்க ஆய்வு மையம் தகவல்
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து தம்பதி உயிரிழப்பு
தரைதள வீட்டை வெள்ள நீர் சூழ்ந்ததால் 4 நாட்களாக குழந்தைகளுடன் மொட்டை மாடியில் இருந்த பெண்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அன்பரசன் என்பரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத்துறை
தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் தூய்மைப் பணி மேற்கொள்ள திருப்பூரில் இருந்து 150 துப்புரவு பணியாளர்கள் வருகை
கரையைக் கடக்கத் தொடங்கியது புயல்..!

Advertisement
Posted Dec 08, 2023 in வீடியோ,செய்திகள்,சென்னை,Big Stories,

வெள்ளச்சேரியான வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கேள்விகளால் விளாசிய பெண்..! கொடுத்தாரு பாரு ஒரு விளக்கம்..

Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...

Posted Dec 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!


Advertisement