செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சான்ட்விட்ச் சாப்பிட்டதால் உடல்நலக்குறைவுக்கு ஆளான 3 சிறுவர்கள்.. நலம் விசாரித்த அமைச்சர் காந்தி..!

Sep 27, 2022 06:40:28 AM

ராணிப்பேட்டை அருகே தனியார் கேண்டீனில் சான்ட்விட்ச் சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட 3 சிறுவர்களிடம் அமைச்சர் காந்தி நலம் விசாரித்தார்.

ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று சிறுவர்களூம் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினர்.

வீடு திரும்பிய சிறுவர்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே எல் ஈஸ்வரப்பன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

மேலும் இன்று இரவு முழுவதும் அந்த மூன்று சிறுவர்களும் மருத்துவர் கண்காணிப்பில் இருக்க அமைச்சர் அறிவுருத்தி மீண்டும் அந்த சிறுவர்களை வேலூர் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்


Advertisement
எனது சினிமா வாழ்க்கையை சீரழிக்கும் வேலை நடக்கிறது : பார்வதி நாயர் குற்றச்சாட்டு
அவன் இருக்கும் போது அவரும் வந்துட்டாரு..! தேவியின் காதல் திருவிளையாடல்..! கட்டுமான அதிபர் கொலை பின்னணி
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் - அமைச்சர் செந்தில் பாலாஜி
காவி வேட்டி அணிந்து பக்தர் போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு..!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி..?
உணவு மற்றும் தண்ணீருக்காக ஊருக்குள் சுற்றித்திரியும் கரடி..!
காணாமல் போன ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு..
பாஜ.க பிரமுகரை கடத்தி தீர்த்துக்கட்டிய திமுக பிரமுகர்.. கொலைக்கு திட்டம் தீட்டியது குறித்து கூலிப்படை தலைவன் வாக்குமூலம்
த.மா.கா -வின் 9-ம் ஆண்டு தொடக்க விழா.. 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்..
பொருநை இலக்கிய திருவிழாவை காணொளி வாயிலாக துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Advertisement
Posted Nov 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

அவன் இருக்கும் போது அவரும் வந்துட்டாரு..! தேவியின் காதல் திருவிளையாடல்..! கட்டுமான அதிபர் கொலை பின்னணி

Posted Nov 26, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

தீவிரவாதத்தின் கோரமுகம் மும்பை தாக்குதல்.. 14 ஆண்டுகள் கடந்தும் கரையாத வடுக்கள்..!

Posted Nov 25, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வண்டி சேலத்தில்... திருச்சி போலீசார் ரூ.1000 அபராதம்..! ஆன்லைன் வசூல் அட்ராசிட்டிஸ்

Posted Nov 25, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

வீசப்பட்ட ஒத்த செருப்பை வாயில் கவ்விக்கொண்டு தப்பி ஓடிய பாம்பு..! பரபரப்பு காட்சிகள்

Posted Nov 25, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருமணத்துக்கு சீர்வரிசை தூக்கிச்சென்ற பெண் சுருண்டு விழுந்து பலி..! கொரோனாவுக்கு பிந்தய அதிர்ச்சி


Advertisement