செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பேரம் பேசியதை அம்பலப்படுத்திய யூடியூப்பர் மீது புகார் ..! ஸ்ரீமதியின் தாய் சொல்வது உண்மையா..?

Sep 26, 2022 10:20:51 PM

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த அன்று மாணவியின் தாய் செல்வி தனது ஆதரவாளர்கள் 9 பேருடன் பள்ளி நிர்வாகத்திடம் பேரம் பேசியதை சிசிடிவி ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய யூடியூப்பர் மீது செல்வி 2வது முறையாக புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்திமெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் கொலை என மாணவியின் தாய் செல்வி கூறிவந்த நிலையில் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஸ்ரீமதி தர்கொலை செய்து கொண்டிருப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து செல்வியுடன் நீதி கேட்டு வலம் வந்த வழக்கறிஞர்கள், அவரது ஊர் பிரமுகர்கள் என பலரும் அதனை ஏற்று அமைதி காத்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவி உயிரிழப்பில் தாய் செல்வியின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்த கார்த்திக் பிள்ளை என்ற யூடியூப்பர் மீது டிஜிபி அலுவலகத்தில் செல்வி புகார் அளித்தார்.

அதன் பின்னர் மாணவி உயிரிழந்த அன்று தாய் செல்வி தனது ஆதரவாளர்கள் 9 பேருடன் அமர்ந்து பள்ளி நிர்வாகிகளிடம் பேரம் பேசியதாக சிசிடிவி ஆதாரத்தை யூடியூப்பர் கார்த்தி வெளியிட்டதால் செல்வி அதிர்ச்சிக்குள்ளானார்.

எவரும் துணைக்கு வராத நிலையில் மாணவியின் தாய் செல்வி தனது கணவர் ராமலிங்கத்தை மட்டும் அழைத்துக் கொண்டு வேப்பூர் காவல் நிலையத்துக்கு சென்று, யூடியூப்பர் கார்த்திக் பிள்ளை தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக மீண்டும் ஒரு புகார் மனு அளித்தார்.

புகார் அளித்து விட்டு வெளியே வந்த செல்வி, தாங்கள் யூடியூப்பர் கார்த்திக் பிள்ளை மீது எப்.ஐ.ஆர் பைல் செய்திருப்பதாக தெரிவித்தார். உண்மையில் எப்.ஐ.ஆர் ஏதும் பைல் செய்யப்படவில்லை காவல் ஆய்வாளரிடம் , செல்வி புகார் மட்டுமே அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Advertisement
எனது சினிமா வாழ்க்கையை சீரழிக்கும் வேலை நடக்கிறது : பார்வதி நாயர் குற்றச்சாட்டு
அவன் இருக்கும் போது அவரும் வந்துட்டாரு..! தேவியின் காதல் திருவிளையாடல்..! கட்டுமான அதிபர் கொலை பின்னணி
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் - அமைச்சர் செந்தில் பாலாஜி
காவி வேட்டி அணிந்து பக்தர் போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு..!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி..?
உணவு மற்றும் தண்ணீருக்காக ஊருக்குள் சுற்றித்திரியும் கரடி..!
காணாமல் போன ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு..
பாஜ.க பிரமுகரை கடத்தி தீர்த்துக்கட்டிய திமுக பிரமுகர்.. கொலைக்கு திட்டம் தீட்டியது குறித்து கூலிப்படை தலைவன் வாக்குமூலம்
த.மா.கா -வின் 9-ம் ஆண்டு தொடக்க விழா.. 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்..
பொருநை இலக்கிய திருவிழாவை காணொளி வாயிலாக துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Advertisement
Posted Nov 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

அவன் இருக்கும் போது அவரும் வந்துட்டாரு..! தேவியின் காதல் திருவிளையாடல்..! கட்டுமான அதிபர் கொலை பின்னணி

Posted Nov 26, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

தீவிரவாதத்தின் கோரமுகம் மும்பை தாக்குதல்.. 14 ஆண்டுகள் கடந்தும் கரையாத வடுக்கள்..!

Posted Nov 25, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வண்டி சேலத்தில்... திருச்சி போலீசார் ரூ.1000 அபராதம்..! ஆன்லைன் வசூல் அட்ராசிட்டிஸ்

Posted Nov 25, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

வீசப்பட்ட ஒத்த செருப்பை வாயில் கவ்விக்கொண்டு தப்பி ஓடிய பாம்பு..! பரபரப்பு காட்சிகள்

Posted Nov 25, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருமணத்துக்கு சீர்வரிசை தூக்கிச்சென்ற பெண் சுருண்டு விழுந்து பலி..! கொரோனாவுக்கு பிந்தய அதிர்ச்சி


Advertisement