செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

சவுதியில் உயிரிழந்த தந்தையின் உடலை சொந்த ஊர் கொண்டு வர மகள் கண்ணீர் மல்க கோரிக்கை..

Sep 26, 2022 04:18:18 PM

சவுதி அரேபியாவில் உயிரிழந்த தந்தையின் உடலை, சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் உயிரிழந்த நபரின் மகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த 54 வயதான அன்பு, 2017ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார்.

கடந்த 21ஆம் தேதி அங்குள்ள வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த அன்பு உயிரிழந்தார்.

இந்நிலையில் அவர் மயங்கி விழும் சிசிடிவி காட்சிகளுடன் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியனிடம் மனு அளிக்கப்பட்டது.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உடலை கொண்டுவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார்.


Advertisement
காவிரி விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகம் மதிக்கும்: துரைமுருகன் நம்பிக்கை
நெல்லையில் ஏடிஎம்-களில் திருடியதாக கைதாகி தப்பிய 2 பேர் மீண்டும் கைது
கும்பகோணத்தில் போதை மாத்திரைகளை சானிடைசரில் கலந்து குடித்த 2 உயிரிழப்பு
மகளிர் இட ஒதுக்கீடு - பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு விழா
கைதியாக இருந்தாலும் அவருக்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதில்லை கைதிக்கு 40 நாள்கள் விடுப்பு - நீதிபதிகள் உத்தரவு
ரூ.12000 கோடியை பயன்படுத்தி தற்சார்பு வாழ்வாதாரத்தை தர முடியாதா? சீமான் கேள்வி
சென்னை கால் டாக்சி ஓட்டுநரின் வங்கி கணக்கில் விழுந்த ரூ.9000 கோடி... 30 நிமிடங்களில் பணத்தை திருப்பி எடுத்த மெர்கெண்டைல் வங்கி
முதுநிலை மருத்துவத்தில் சேர நீட் தகுதி மதிப்பெண்கள் 0 பர்சன்டைலாக குறைக்கப்பட்டிருப்பது கல்வி தரத்தை உயர்த்தாது: அன்புமணி
இந்திய தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சர்வதேச அமைப்பின் அங்கீகாரம்
விநாயகர் சிலை வழிபாட்டில் நடனம் ஆடிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. கதறி துடிக்கும் கர்ப்பிணி மனைவி..!

Advertisement
Posted Sep 22, 2023 in தமிழ்நாடு,Big Stories,

வீடு புகுந்து கணவனையும் மாமியாரையும் அடித்து வெளியே ஓடவிட்ட மருமகள்..!

Posted Sep 22, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மன்மத காக்கியால் உயிரை மாய்த்த பெண் காவலர்..!

Posted Sep 22, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

80 வயது பாட்டி கொடுத்த டஃப் பைட் நடுங்கிய பெண் போலீஸ்..!

Posted Sep 22, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இந்த மழைக்கு தப்புமா..? சிதைந்து கிடக்கும் முகலிவாக்கம் சாலைகள்..!

Posted Sep 22, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காரைக்கால் செட்டிநாடு ஓட்டலில் கெட்டுப்போன சிக்கன், ஊசிப்போன சோறு பறிமுதல்..! உளுந்தூர்பேட்டையில் அதிகாரிகள் அதிரடி


Advertisement