செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

அதிமுக தலைமையகத்தில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திருடப்பட்ட 113 ஆவணங்கள் மீட்பு..!

Sep 26, 2022 12:04:37 PM

ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகத்தில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்களால் திருடப்பட்ட 113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸ் தெரிவித்துள்ளது.

அதிமுக அமைப்பு செயலாளர் சிவி சண்முகம் எம்பி கொடுத்த புகாரின்பேரில்,  ஓபிஎஸ் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், அதிமுக தலைமை அலுவலக பத்திரம், ஜானகி எழுதி கொடுத்த ஆவணம், அண்ணா டிரஸ்டின் ஆவணம், பாண்டிச்சேரி, திருச்சி,  மதுரையில் உள்ள கட்சி சொத்து பத்திரம்  உட்பட 113 செட் ஆவணங்களை, ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து மீட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.


Advertisement
கூட்டணி குறித்த கே.பி.முனுசாமியின் பேட்டியை நான் பார்க்கவில்லை... தற்போதைக்கு யாத்திரையில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறோம் - அண்ணாமலை
பாஜக உடன் இனி எந்த சூழலிலும் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை - கே.பி.முனுசாமி
பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் கடுகளவு கூட ஊழல் புகார் இல்லை : அண்ணாமலை
நடிகர் விஜய் அரசியலுக்கு வர இருப்பதால் லியோ இசை வெளியீட்டுக்கு அனுமதி மறுப்பு - சீமான் பேச்சு
அ.தி.மு.க.வின் அதிரடி முடிவு! கொண்டாடிய தொண்டர்கள்! குதூகலித்த நிர்வாகிகள்..!!
திமுகவை உருவாக்கிய அண்ணாவை திமுகவினர் கண்டுகொள்வதில்லை - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
அ.தி.மு.க.வை அச்சுறுத்தி தன்னுடைய கூட்டணியில் வைத்திருக்கிறது பா.ஜ.க. : முதலமைச்சர்
சனாதான விவகாரம்: உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸை சட்டப்படி எதிர்கொள்வோம் - அமைச்சர் சேகர்பாபு
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2வது நாளாக சட்டமன்றத்தில் போராட்டம்
திமுக ஆட்சியில் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய ஊழல் - அண்ணாமலை விமர்சனம்

Advertisement
Posted Sep 29, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

சர்ன்னு கார் ஓட்டிய சூப்பர் சரவணா ஸ்டோர் ஓனர் மகனின் வேகத்தால் விபத்து..!

Posted Sep 29, 2023 in தமிழ்நாடு,Big Stories,

வயிற்றுவலிக்கு சிகிச்சை.. வயிற்றுக்குள் 7up பாட்டில்.. வயிற்றை கிழித்து அகற்றினர்..! பாட்டில் வந்தது எப்படி ?

Posted Sep 29, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

சாலையோரம் சென்றவரை அடிச்சி தூக்கிய தொழில் அதிபருக்கு அரைமணி நேரத்தில் ஜாமீன்..! அடக்கம் செய்ய கூட காசில்லை என கண்ணீர்

Posted Sep 29, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்


Advertisement