செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட மாட்டார் - அசோக் கெலாட்

Sep 23, 2022 01:06:21 PM

கட்சி தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்கும் படி தாம் பலமுறை ராகுல் காந்தியிடம் கூறியதாகவும், ஆனால் காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் தலைவர் பதவிக்கு வரமாட்டார்கள் என ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்து விட்டதாகவும், காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ராகுல் காந்தியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடுவது உறுதிதான் என்றும், வேட்புமனுவை தாக்கல் செய்யும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அசோக்கெலாட் தெரிவித்தார்.


Advertisement
துணைவேந்தர் மாநாட்டில் ஆளுநர் அரசியல் பேசியிருக்கக் கூடாது : அமைச்சர் தங்கம் தென்னரசு
24 புதிய அமைச்சர்களுடன் இன்று கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்
செங்கோலை "வாக்கிங் ஸ்டிக்" போல வைத்திருந்தது காங்கிரஸ்- அமித் ஷா சாடல்
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடுத்து சென்ற ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைப்பு
நாடாளுமன்ற தேர்தலிலும் நாம்தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் - சீமான்
கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக சித்தராமையா தேர்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க.வோடு கூட்டணியில் தொடர திருமாவளவனுக்கு விருப்பமில்லை - ஜெயக்குமார்
எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து மதுவுக்கு எதிராக போராட தயார்.. திருமாவளவன் சொல்கிறார்..!
முதலமைச்சர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் மீது முழு நம்பிக்கை - டி.கே.சிவகுமார்!
அசோக் கெலாட் அரசுக்கு 15 நாள் கெடு விதித்தார் சச்சின் பைலட்

Advertisement
Posted Jun 07, 2023 in சற்றுமுன்,வீடியோ,Big Stories,

பழைய வாகனம் விற்க olx ஐ நாடுபவர்களின் கவனத்திற்கு... வீடு தேடிவரும் பிராடுகள்..! வாட்ஸ் அப் குழுவால் சிக்கினர்

Posted Jun 07, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ 31 லட்சம் விலை.... 15 மாசம் காத்திருந்து வாங்கிய XUV 7OO பார்த்த வேலை..! வீதியில் அமர்ந்த சினிமா பிரபலம்

Posted Jun 07, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சிறுவனின் உயிர் பறித்த நூல் அறுந்த பட்டம்.! பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள்.!

Posted Jun 07, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மீன் வியாபாரத்திற்காக தந்தைக்கு சொகுசு கார் வாங்கிக் கொடுத்த மகன்..! படிக்க வைத்தவருக்கு காணிக்கையாக கார்

Posted Jun 06, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தலையில் இரும்பு நட்டை வைத்து தையல் போட்ட அரசு மருத்துவமனை தற்குறிகள்..! அலட்சிய சிகிச்சை அம்பலம்


Advertisement