செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
கல்வி

கற்றல் நன்று -ஆசான்களுக்கு மரியாதை

Sep 05, 2022 09:41:24 AM

இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டிய ஒரு சிறப்புச் செய்தியை காண்போம்.

மாதா பிதா குரு தெய்வம் என்று நமது முன்னோர்கள் வரிசைப்படுத்தினார்கள். தெய்வத்தை விட பெற்றோரும் பெற்றோருக்கு அடுத்து கல்வியும் ஞானமும் போதிக்கும் ஆசிரியரும் முதல் மூன்று இடங்களில் வைத்து தெய்வத்தை நான்காம் இடத்தில் வைத்தனர்.

இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் பணி என்பது கல்வியை போதிப்பதோடு, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பண்புகளைப் போதிக்கும் புனிதமானதாகும்...

மாணவர் பருவம் கபடமறியாத வெகுளிப் பருவம். அவர்களுக்குப் படிப்பை மட்டும் அல்ல நல்ல ஒழுக்கத்தையும், அறத்தையும் ஆசிரியர்களே போதித்து வருகின்றனர். ஒரு கல்லை சிற்பி செதுக்கி சிறந்த சிலையாக உருவாக்குவது போல், மாணவர்களை பட்டை தீட்டி மெருகேற்றுவது ஆசிரியர்களே..

ஒவ்வொரு நாட்டின் எதிர்காலம் அந்த நாட்டின் வகுப்பறைகளில் உருவாக்கப்படுகிறது என்பதே உண்மை. வாங்குகிற ஊதியத்தை விடவும் தங்கள் மாணவச் செல்வங்களின் வாழ்வை சிறந்த பாதையில் வழி நடத்த உழைக்கும் ஆசிரியர்களுக்கு இந்த நாளில் நாம் நன்றிக் கடன் செலுத்துவோம்.


Advertisement
மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை அதிகரிக்க நடவடிக்கை ..!
2001-02 ஆண்டு முதல் அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அனுமதி - அண்ணா பல்கலைக்கழகம்
ராணி மேரி கல்லூரி 104வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம்
நாளை சனிக்கிழமையன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படும் - தமிழக அரசு
"வரும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்" - தமிழக அரசு அறிவிப்பு
கல்லூரிகளில் முதல் செமஸ்டர் தேர்வு தாமதமாக தொடங்கும் - அமைச்சர் பொன்முடி..!
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி- கல்லூரி விடுமுறை?
கடந்த ஆண்டை விட 10000 மாணவர்கள் அதிகமாக பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் - அமைச்சர் பொன்முடி
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 25ந்தேதி விடுமுறை..!

Advertisement
Posted Nov 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

அவன் இருக்கும் போது அவரும் வந்துட்டாரு..! தேவியின் காதல் திருவிளையாடல்..! கட்டுமான அதிபர் கொலை பின்னணி

Posted Nov 26, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

தீவிரவாதத்தின் கோரமுகம் மும்பை தாக்குதல்.. 14 ஆண்டுகள் கடந்தும் கரையாத வடுக்கள்..!

Posted Nov 25, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வண்டி சேலத்தில்... திருச்சி போலீசார் ரூ.1000 அபராதம்..! ஆன்லைன் வசூல் அட்ராசிட்டிஸ்

Posted Nov 25, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

வீசப்பட்ட ஒத்த செருப்பை வாயில் கவ்விக்கொண்டு தப்பி ஓடிய பாம்பு..! பரபரப்பு காட்சிகள்

Posted Nov 25, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருமணத்துக்கு சீர்வரிசை தூக்கிச்சென்ற பெண் சுருண்டு விழுந்து பலி..! கொரோனாவுக்கு பிந்தய அதிர்ச்சி


Advertisement