செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
ஆரோக்கியம்

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசி அறிமுகம்

Sep 01, 2022 06:18:49 PM

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க உள்நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார்.

இந்த தடுப்பூசியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதியுடன் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளது.

பலகட்ட சோதனைகளுக்கு பிறகு இந்த தடுப்பூசி இன்று புதுடெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த தடுப்பூசியின் விலை 200 ரூபாயில் இருந்து 400 ரூபாய்வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த புதிய தடுப்பூசியின் மூலம் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு முக்கிய காரணமான ஹியூமன் பாப்பிலோமா நுண்கிருமி ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.


Advertisement
வாரத்தில் 2 -3 நாட்கள் காலையில் பழைய சாதம் தயிர், வெங்காயம் சேர்த்து சாப்பிடுகிறேன் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது... காய்ச்சலுக்கு சுய மருத்துவம் செய்துகொள்ள வேண்டாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
முக்கிய உடலுறுப்புகளை தானம் பெறுவதற்காக தமிழகத்தில் 6,811 பேர் பதிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கமளித்து பேசிய நடிகை பிரியா பவானி சங்கர்
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிப்பு - 2 பேர் உயிரிழப்பு; சிகிச்சையில் 2 பேர் - கேரள சுகாதாரத் துறை எச்சரிக்கை
பீட்ஸா, பர்கர் ஆசையா..? உஷார் மக்களே.. எலும்பு நிபுணர்களின் எச்சரிக்கை..
ஆப்பிரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதால், குரங்கம்மை நோய் இனி எம்-பாக்ஸ் என்று அழைக்கப்படும் - உலக சுகாதார நிறுவனம்
இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்
இங்கிலாந்து, போர்ச்சுக்கல், அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் குரங்கம்மை பாதிப்பு
மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம்.. சிகிச்சை காலத்தை 90 சதவீதம் வரை குறைக்கும் PHESGO என்ற மருந்து..!

Advertisement
Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்

Posted Dec 09, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

தல நீ தாலி கட்டு.. பொண்ணு ஓடி போகாம நாங்க பாத்துக்கறோம்..! தாலியுடன் தவித்த மணமகன்

Posted Dec 08, 2023 in வீடியோ,செய்திகள்,சென்னை,Big Stories,

வெள்ளச்சேரியான வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கேள்விகளால் விளாசிய பெண்..! கொடுத்தாரு பாரு ஒரு விளக்கம்..


Advertisement