செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
வர்த்தகம்

சீன நிறுவனங்களின் ரூ.12 ஆயிரத்துக்கு குறைவான ஸ்மார்ட் போன்களுக்கு தடை இல்லை - மத்திய இணை அமைச்சர் விளக்கம்

Aug 30, 2022 09:11:14 PM

சீன நிறுவனங்கள் தயாரிக்கும் 12 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் தடைவிதிக்கும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

செல்போன் உற்பத்தியில் உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், இருப்பினும் ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களின் செல்போன் விற்பனையை இந்தியாவில் தடை செய்யும் எண்ணம் எதுவும் அரசிடம் கிடையாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதை அதிகரிக்குமாறு சில சீன மொபைல் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான தேவை தற்போது அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
சுமார் 40 நாடுகளில் உள்ள அமேசான் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்
டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸ் டீசல் கார் அறிமுகம்..!
புதிய ரக சி.என்.ஜி. கார்களை சந்தையில் அறிமுகப்படுத்திய டாடா நிறுவனம்..!
வளைகுடா நாடுகளுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ள இந்தியா நடவடிக்கை..!
அடுத்த 5 ஆண்டுகளில், உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் - பொருளாதார வல்லுநர் சேத்தன் அஹ்யா கணிப்பு
டெஸ்லாவின் மேலும் 4 பில்லியன் டாலர் பங்குகளை விற்பனை செய்த எலான் மஸ்க்
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு
ஓலா நிறுவனத்தின் புதிய இ ஸ்கூட்டர் இன்று அறிமுகமாகிறது..
அக்டோபர் மாதத்தில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!
இந்தியா - தைவான் இணைந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும் - தைவான் தூதர் பௌஷுவான் கெர்..!

Advertisement
Posted Nov 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

அவன் இருக்கும் போது அவரும் வந்துட்டாரு..! தேவியின் காதல் திருவிளையாடல்..! கட்டுமான அதிபர் கொலை பின்னணி

Posted Nov 26, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

தீவிரவாதத்தின் கோரமுகம் மும்பை தாக்குதல்.. 14 ஆண்டுகள் கடந்தும் கரையாத வடுக்கள்..!

Posted Nov 25, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வண்டி சேலத்தில்... திருச்சி போலீசார் ரூ.1000 அபராதம்..! ஆன்லைன் வசூல் அட்ராசிட்டிஸ்

Posted Nov 25, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

வீசப்பட்ட ஒத்த செருப்பை வாயில் கவ்விக்கொண்டு தப்பி ஓடிய பாம்பு..! பரபரப்பு காட்சிகள்

Posted Nov 25, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருமணத்துக்கு சீர்வரிசை தூக்கிச்சென்ற பெண் சுருண்டு விழுந்து பலி..! கொரோனாவுக்கு பிந்தய அதிர்ச்சி


Advertisement