செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆசிரியை தாக்கியதால் 2ஆம் வகுப்பு மாணவனுக்கு தலையில் வீக்கம்.. பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை..!

Aug 19, 2022 08:37:31 PM

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு செயிண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவனை ஆசிரியை தாக்கியதால் மாணவனுக்கு தலையில் வீக்கம் ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெங்கட்ராமன் - சாந்தி தம்பதியின் 7 வயது மகனை, பள்ளியில் ஆசிரியை ஒருவர் கம்பால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

சிறுவனின் தலையில் வீக்கம் இருப்பதைக் கண்டு பெற்றோர் பள்ளிக்குச் சென்று கேட்ட போது, முறையாக பதில் அளிக்காத பள்ளி நிர்வாகம் டி.சி வாங்கிக் கொண்டு செல்லுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.

Advertisement
அய்யோ.. அம்மா.. வலிக்குது வீடுபுகுந்த கொள்ளையனை ஊர் கூடி உரித்த சம்பவம்..! டுவிஸ்ட் வைத்த போலீஸ்
புழுக்களுடன் ஊசிபோச்சுப்பா.. கிரீம் கேக் வாங்கறீங்களா..? அப்படின்னா உஷாரா இருங்க..! கேக் ஷாப்புகளில் சோதனை நடத்தப்படுமா ?
மாணவர் தற்கொலை விவகாரம் - தலைமை ஆசிரியர் மீது பணிநீக்கம்
நாடாளுமன்ற தேர்தலில் நா.த.க. தனித்து போட்டி : சீமான்
டூவீலருக்கு டிரைவர் வச்சிகிரேன்.. ஜாமீன் தாங்க மை லார்டு... TTF வாசன் அடித்த ஸ்டண்ட்..! திருக்குறளால் திருப்பி அடித்த சம்பவம்
150 கோடி ரூபாய் செலவில் 37 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
தமிழக மீனவர்கள் விஷயத்தில் மத்திய அரசு பாதுகாப்பாக செயல்பட்டு வருகிறது - மத்திய அமைச்சர் எல். முருகன்
தறிகெட்ட தனியார் பேருந்து அதிவேகத்தால் பலியான உயிர் ஓட்டுனர் தப்பி ஓடிய காட்சிகள்..!
ரோஜ்கர் மேளாவில், மத்திய அரசுப் பணி நியமனம் பெற்றவர்களிடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
தஞ்சாவூரில் போதிய நீர் இல்லாமல் காய்ந்து பதராகும் நிலையில் உள்ள நெற்பயிர்கள்... கல்லணை கால்வாலிருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை

Advertisement
Posted Sep 27, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அய்யோ.. அம்மா.. வலிக்குது வீடுபுகுந்த கொள்ளையனை ஊர் கூடி உரித்த சம்பவம்..! டுவிஸ்ட் வைத்த போலீஸ்

Posted Sep 27, 2023 in தமிழ்நாடு,Big Stories,

புழுக்களுடன் ஊசிபோச்சுப்பா.. கிரீம் கேக் வாங்கறீங்களா..? அப்படின்னா உஷாரா இருங்க..! கேக் ஷாப்புகளில் சோதனை நடத்தப்படுமா ?

Posted Sep 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

டூவீலருக்கு டிரைவர் வச்சிகிரேன்.. ஜாமீன் தாங்க மை லார்டு... TTF வாசன் அடித்த ஸ்டண்ட்..! திருக்குறளால் திருப்பி அடித்த சம்பவம்

Posted Sep 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தறிகெட்ட தனியார் பேருந்து அதிவேகத்தால் பலியான உயிர் ஓட்டுனர் தப்பி ஓடிய காட்சிகள்..!

Posted Sep 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

டூவீலர் திருடு போனால் இப்படியும் கண்டுபிடிக்கலாம்..! போலீசார் முன்வருவார்களா ?

Advertisement