செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

சீனாவில் அதிக வெப்பநிலையால் மின் பற்றாக்குறை.. விளம்பரப் பலகைகளில் விளக்குகளை அணைக்க உத்தரவு..!

Aug 19, 2022 05:52:36 PM

சீனாவின் தென்மேற்கில் உள்ள முக்கிய நகரான செங்க்டுவில் மின் பற்றாக்குறை நிலவுவதால், விளம்பரப் பலகை விளக்குகளை அணைக்கவும், சுரங்கப்பாதை போன்றவற்றில் விளக்குகளை மங்கலாகவோ, ஒளிரும் திறனை குறைத்தோ ஒளிரவிட உத்தரவிடபட்டுள்ளது.

அதிக வெப்பநிலையால் மின் பற்றாக்குறை உள்ளதால், சிஷ்வான் மாகாண தலைநகராக விளங்கும் செங்க்டுவில் டொயோட்டா கார் உற்பத்தி ஆலைகள் போன்றவை தற்காலிகமாக பணிகளை நிறுத்தியுள்ளன.

சிஷ்வானில் நீர் மின் நிலையம் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படும் நிலையில், தற்போது அவை பாதித்தால் சீன பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.


Advertisement
காட்டு யானை துரத்தியதால் வனத்துறை அதிகாரிகள் தலைதெறிக்க ஓடிய காணொலி வைரல்
ரஷ்யாவில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு..!
மீண்டும் அர்மேனியா, அஜர்பைஜான் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு..!
தொலைக்காட்சியில் தோன்றிய சிறுமி கிம் ஜொங்-ன் மகளா..? சந்தேகிக்கும் வட கொரியா ஊடகங்கள்.!
ஆப்பிள் நிறுவனம் iPhone 14 மாடல்களை இந்தியாவில் தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு...
அமினி உயிரிழந்ததை கண்டித்து போராடிய இளைஞனின் இறுதி சடங்கு : தலைமுடியை வெட்டி சவப்பெட்டி மீது வைத்து சகோதரி அஞ்சலி..!
இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனிக்கு வாய்ப்பு..!
சீன அதிபர் வீட்டுக் காவலில் உள்ளார் என்பது உண்மையா, வதந்தியா.!
ரஷ்ய ராணுவ துணை அமைச்சரை நீக்கி அதிபர் புடின் உத்தரவு.!
ரஷ்யாவின் வைரங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும்.. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வலியுறுத்தல்..!

Advertisement
Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பேரம் பேசியதை அம்பலப்படுத்திய யூடியூப்பர் மீது புகார் ..! ஸ்ரீமதியின் தாய் சொல்வது உண்மையா..?

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பெட்ரோல் குண்டு வீச்சு.. அடிச்சி மிதிச்சி விசாரிக்கிறாங்க.. இளைஞரை கதற விட்ட போலீஸ்..!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாண்ட்விச் சாப்பிட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. ராணிப்பேட்டை ரஷீத் கேண்டீனுக்கு சீல்.. உப்பு பிஸ்கட்டுக்கு பேமஸுன்னு புரூடா.!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

கமிஷன நோட்டா தருவீங்களா..? இல்லை செக்கா தருவீங்களா ..? நிறைய செலவு பண்ணிருக்கோம்..! பேரம் பேசிய திமுக பிரமுகருக்கு நோட்டீஸ்

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

வீட்டுக்குள் புகுந்த நாகம் நாகினியான வீட்டுக்காரம்மா..! அருள்வாக்கு அட்ராசிட்டி..!


Advertisement