விசாகப்பட்டினம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் நடந்த சைக்கிள் பந்தயத்திற்குள் புகுந்த எருமை மாட்டின் மீது மோதியதால் சைக்கிள் ரேஸில் ஈடுபட்ட வீரர்கள் அந்தரத்தில் பறந்து சாலையில் விழுந்தனர்...
சாலையில் அதிவேகத்தில் சைக்கிள் ஓட்டி வந்த முதல் வீரர் எருமை மாட்டின் மீதி விழுந்ததால் அவருக்கு பின்னால் வந்த வீசரௌம் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டார். மற்ற வீரர்கள் சுதாரித்துக் கொண்டு விலகிச்சென்றனர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.