செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

காவல் உயர் அதிகாரி வீடருகேயே 8 மாதங்களாக போலி காவல் நிலையம் நடத்தி வந்த கும்பல் கைது

Aug 19, 2022 04:06:22 PM

பீகார் மாநிலத்தில், காவல் உயர் அதிகாரி வீடருகேயே 8 மாதங்களாக போலி காவல் நிலையம் நடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

உணவு விடுதியின் ஒரு பகுதியில் போலி காவல் நிலையத்தை அமைத்த அந்த 7 பேர் கும்பல், அங்கு புகாரளிக்க வருவோரிடமும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கடைகளிலும் மாமூல் வசூலித்து வந்துள்ளனர்.

மேலும் கிராமத்தினர் சிலரை தினமும் 500 ரூபாய் கூலிக்கு போலீசார் போல் வேடமிட்டு அங்கு பணியாற்றச்செய்துள்ளனர். போலீஸ் சீருடையில் வலம் வந்த அந்த கும்பலைச்சேர்ந்த இருவர் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பதை உண்மையான காவல்துறை அதிகாரி ஒருவர் கவனித்தபோது இவர்கள் குட்டு வெளிச்சத்திற்கு வந்தது.

அந்த கும்பலை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்த போலீசார் அதன் தலைவனை தேடி வருகின்றனர்.

 


Advertisement
''அக்.17ல் சட்டப்பேரவை கூடுகிறது'' துணை நிதி நிலை அறிக்கையும் தாக்கல் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..
ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்..
திமுக தலைவராக 2ஆவது முறையாக போட்டியின்றி தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்..!
திருட வந்த இடத்தில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு மறந்து விட்டு சென்ற திருடன்..!
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!
பெண் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர் பணி இடைநீக்கம்!
கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான காப்பகம் மூடப்படும் - அமைச்சர் கீதா ஜீவன்!
பாஜக நிர்வாகி சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருது வழங்குவதாக நித்தியானந்தா அறிவிப்பு!
பம்பரம், கோலி விளையாடி மகிழ்ந்த சத்தீஷ்கர் மாநில முதல்வர்!
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

Advertisement
Posted Oct 07, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இளைஞர் உயிரைப்பறித்த சிக்கன் பிரியாணி... கர்ப்பிணிக்கு விருந்து நிகழ்வில் சோகம்

Posted Oct 07, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

இப்படில்லாமா செய்வ... செல்லம்மா ஹீரோவின் வில்லத்தனம் ஆடியோவால் அம்பலம்.! திருமணத்தை மறைக்க பேரம்

Posted Oct 06, 2022 in தமிழ்நாடு,Big Stories,

3 சிறுவர்களின் உயிரை பறித்த கெட்டுப்போன ரசம் சாதம்

Posted Oct 06, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

காதலித்து மதம் மாற்றி சீரியல் நடிகையை கர்ப்பிணியாக்கிய நாயகன்..! அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குழந்தை திருமண விவகாரம் : சிதம்பரம் தீட்சிதருக்கு வலைவீச்சு..!


Advertisement