செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் கொள்முதல், விற்க தடை.!

Aug 19, 2022 01:29:13 PM

மின்பகிர்மான நிறுவனங்கள் 5 ஆயிரத்து 85 கோடி ரூபாய் பாக்கித் தொகையை செலுத்த தவறியதால், தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார பரிமாற்ற மையத்திடம் மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பில் தயாரிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் வரை தொகையை செலுத்த அவகாசம் அளிக்கப்படும் நிலையில், அதைக் கடந்தும் செலுத்தாத காரணத்தால் 13 மாநிலங்களில் உள்ள 27 மின்பகிர்மான நிறுவனங்கள், மின்சாரம் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு முதல்முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் 13 மாநிலங்களில் மின் தடை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement
நள்ளிரவில் இளம் பெண்ணை கடத்த முயன்ற இளைஞர்கள்... தடுத்த பெண்ணுக்கும், அவரது தாய்க்கும் அரிவாள் வெட்டு!
ஆன்மீக கருத்துகளை விட்டுவிட்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் - ஆளுநர் ஆர்.என்.ரவி..
13 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வழிப்பறி கொள்ளையன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!
மக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் கைது..!
பேருந்து சக்கரத்தில் தவறி விழுந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!
மும்பை உள்ளூர் ரயிலில் இரு பெண்களிடையே கைகலப்பு... தடுக்கச் சென்ற பெண் போலீசார் தலையில் காயம்
தவறான சிகிச்சையால் பிரசவத்தின் போது இறந்து பிறந்த குழந்தை - துணியால் சுற்றி கழிப்பறையில் மறைத்து வைத்ததாக குற்றச்சாட்டு ..!
அணுஆயுத மிரட்டல் விடுத்த ரஷ்ய அதிபர் புடின் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம்..!
தலைக்கவசம் போடாத காவலர் - சுட்டிக்காட்டிய இளைஞருடன் வாக்குவாதம்..!
யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வாலிபர்கள் - வீட்டில் என்.ஐ.ஏ ரெய்டு..!

Advertisement
Posted Oct 07, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இளைஞர் உயிரைப்பறித்த சிக்கன் பிரியாணி... கர்ப்பிணிக்கு விருந்து நிகழ்வில் சோகம்

Posted Oct 07, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

இப்படில்லாமா செய்வ... செல்லம்மா ஹீரோவின் வில்லத்தனம் ஆடியோவால் அம்பலம்.! திருமணத்தை மறைக்க பேரம்

Posted Oct 06, 2022 in தமிழ்நாடு,Big Stories,

3 சிறுவர்களின் உயிரை பறித்த கெட்டுப்போன ரசம் சாதம்

Posted Oct 06, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

காதலித்து மதம் மாற்றி சீரியல் நடிகையை கர்ப்பிணியாக்கிய நாயகன்..! அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குழந்தை திருமண விவகாரம் : சிதம்பரம் தீட்சிதருக்கு வலைவீச்சு..!


Advertisement