செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கேரளாவில் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் தீப்பிடித்து எரிந்து நாசம்

Aug 19, 2022 03:47:43 PM

கேரள மாநிலம் கன்னூர் அருகேயுள்ள கண்ணபுரத்தில்  இருசக்கர வாகனம் மீது மோதிய கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.

இருவாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் இருந்து தீப்பிழம்பு எழுந்ததாகவும், இதனால் அந்த கார் கொழுந்துவிட்டு எரிந்ததாகவும் கூறப்படுகிறது.

காரில் வந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கார் மோதியதில் காயமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement
சேலம்த்தில் காதல் மனைவியை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர் போலீசில் சரண்
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பு..!
போலியான ஆயுதங்களைக் காட்டி மிரட்டிய உக்ரைன்.. உண்மை என்று நம்பி மிரண்டு பின்வாங்கிய ரஷ்ய வீரர்கள்..!
ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை வகித்தது சவாலான பணியாக இருந்தது - அமைச்சர் ஜெய்சங்கர்
வீரலட்சுமி கேவலமான அரசியல் செய்வதாக நடிகை குற்றச்சாட்டு..!
கோயம்புத்தூர் குடிநீர் கேட்டு சாலைமறியல் 40 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம் என புகார்
திருச்சி வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பேருந்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவன் காயம்
காவிரி விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகம் மதிக்கும்: துரைமுருகன் நம்பிக்கை
நெல்லையில் ஏடிஎம்-களில் திருடியதாக கைதாகி தப்பிய 2 பேர் மீண்டும் கைது
கும்பகோணத்தில் போதை மாத்திரைகளை சானிடைசரில் கலந்து குடித்த 2 உயிரிழப்பு

Advertisement
Posted Sep 24, 2023 in சென்னை,Big Stories,

பஸ் ஸ்டாப்ப வையி.. பணத்தை பேரம் பேசி அள்ளு விழிபிதுங்கும் அதிகாரிகள்..! யாருப்பா அந்த மேல்மட்டம் ?

Posted Sep 24, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

3 நாட்களில் முடிந்த திருமண வாழ்க்கை மணப்பெண் செய்தது என்ன ? படுக்கை அறையில் மாப்பிள்ளை பகீர் முடிவு

Posted Sep 24, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காதலிக்கும் போது ஜாலி திருமணமுன்னா காலியா..? போலீசில் சிக்கி கட்டுனான் தாலி..! ஆதலால் காதலி.. காதலி.. காதலி..!

Posted Sep 24, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வாங்கியது ரூ 24 லட்சம்.. கட்டியது ரூ 18 லட்சம்... மீதமுள்ளது ரூ 32 லட்சமாம்..! கனரா வங்கி அதிகாரிகளின் இரவு வசூல்

Posted Sep 24, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணீருடன் முற்றுகையிட்ட பெண்கள் மனு வாங்க கூட நேரம் இல்லை... அமைச்சர் சக்கரபாணி பிஸி.. பிஸி ..!


Advertisement