செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பாத்திரத்தில் தலையை விட்டு மாட்டிக் கொண்ட ஒன்றரை வயது குழந்தை

Aug 19, 2022 02:48:46 PM

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாத்திரத்தில் தலையை விட்டு மாட்டிக் கொண்ட ஒன்றரை வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

கிளாக்குளத்தைச் சேர்ந்த பழனிச்சாமி-வனிதா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை அஜித் சமையலறையில் உள்ள பாத்திரத்தை எடுத்து தலையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாத்திரம் அஜித்தின் தலையில் சிக்கிக் கொண்டது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் பாத்திரத்தை எடுக்க முயன்றும் முடியாததால், பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். அங்கு சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் குழந்தையின் தலையில் இருந்த பாத்திரத்தை வெட்டி அகற்றினர். 


Advertisement
திருட வந்த இடத்தில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு மறந்து விட்டு சென்ற திருடன்..!
நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சம் மோசடி..
நள்ளிரவில் இளம் பெண்ணை கடத்த முயன்ற இளைஞர்கள்... தடுத்த பெண்ணுக்கும், அவரது தாய்க்கும் அரிவாள் வெட்டு!
பெண் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர் பணி இடைநீக்கம்!
கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான காப்பகம் மூடப்படும் - அமைச்சர் கீதா ஜீவன்!
மக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் கைது..!
பாஜக நிர்வாகி சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருது வழங்குவதாக நித்தியானந்தா அறிவிப்பு!
நிலத்தகராறில் அரிவாளை காட்டி மிரட்டிய கணவன், மனைவி கைது ..!
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!
தவறான சிகிச்சையால் பிரசவத்தின் போது இறந்து பிறந்த குழந்தை - துணியால் சுற்றி கழிப்பறையில் மறைத்து வைத்ததாக குற்றச்சாட்டு ..!

Advertisement
Posted Oct 07, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இளைஞர் உயிரைப்பறித்த சிக்கன் பிரியாணி... கர்ப்பிணிக்கு விருந்து நிகழ்வில் சோகம்

Posted Oct 07, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

இப்படில்லாமா செய்வ... செல்லம்மா ஹீரோவின் வில்லத்தனம் ஆடியோவால் அம்பலம்.! திருமணத்தை மறைக்க பேரம்

Posted Oct 06, 2022 in தமிழ்நாடு,Big Stories,

3 சிறுவர்களின் உயிரை பறித்த கெட்டுப்போன ரசம் சாதம்

Posted Oct 06, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

காதலித்து மதம் மாற்றி சீரியல் நடிகையை கர்ப்பிணியாக்கிய நாயகன்..! அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குழந்தை திருமண விவகாரம் : சிதம்பரம் தீட்சிதருக்கு வலைவீச்சு..!


Advertisement