செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

கோவிட்டுடன் பரவும் குளிர் ஜூரம்.. மருத்துவமனையில் பெரும்பாலானோர் அனுமதி.!

Aug 19, 2022 06:40:17 AM

டெல்லியில் குளிர் ஜூரம் போன்ற சீசன் நோய்கள் வேகமாகப் பரவி வரும் சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெரும்பாலோருக்கு கோவிட் பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 80 சதவீத வீடுகளில் கோவிட் அல்லது ஃபுளூ காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டெல்லி மற்றும் அதன் அண்டை நகரங்களான காசியாபாத் குருகிராம், நொய்டா, பரீதாபாத் உள்ளிட்ட இடங்களில் சுமார் 11 ஆயிரம் வீடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த இரண்டு மூன்று வாரங்களாக டெல்லியில் கோவிட் பரவல் இருமடங்காக அதிகரித்துள்ளது.

 

 

 


Advertisement
டக்.. டக்.. யாரது ? அர்னவ் யோக்கியனுக்கு இருட்டில் என்ன வேலை..? போலீசவச்சி காமெடி பண்ணலையே.!
நள்ளிரவில் இளம் பெண்ணை கடத்த முயன்ற இளைஞர்கள்... தடுத்த பெண்ணுக்கும், அவரது தாய்க்கும் அரிவாள் வெட்டு!
ஆன்மீக கருத்துகளை விட்டுவிட்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் - ஆளுநர் ஆர்.என்.ரவி..
13 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வழிப்பறி கொள்ளையன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!
மக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் கைது..!
பேருந்து சக்கரத்தில் தவறி விழுந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!
மும்பை உள்ளூர் ரயிலில் இரு பெண்களிடையே கைகலப்பு... தடுக்கச் சென்ற பெண் போலீசார் தலையில் காயம்
தவறான சிகிச்சையால் பிரசவத்தின் போது இறந்து பிறந்த குழந்தை - துணியால் சுற்றி கழிப்பறையில் மறைத்து வைத்ததாக குற்றச்சாட்டு ..!
அணுஆயுத மிரட்டல் விடுத்த ரஷ்ய அதிபர் புடின் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம்..!
தலைக்கவசம் போடாத காவலர் - சுட்டிக்காட்டிய இளைஞருடன் வாக்குவாதம்..!

Advertisement
Posted Oct 07, 2022 in செய்திகள்,Big Stories,

டக்.. டக்.. யாரது ? அர்னவ் யோக்கியனுக்கு இருட்டில் என்ன வேலை..? போலீசவச்சி காமெடி பண்ணலையே.!

Posted Oct 07, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இளைஞர் உயிரைப்பறித்த சிக்கன் பிரியாணி... கர்ப்பிணிக்கு விருந்து நிகழ்வில் சோகம்

Posted Oct 07, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

இப்படில்லாமா செய்வ... செல்லம்மா ஹீரோவின் வில்லத்தனம் ஆடியோவால் அம்பலம்.! திருமணத்தை மறைக்க பேரம்

Posted Oct 06, 2022 in தமிழ்நாடு,Big Stories,

3 சிறுவர்களின் உயிரை பறித்த கெட்டுப்போன ரசம் சாதம்

Posted Oct 06, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

காதலித்து மதம் மாற்றி சீரியல் நடிகையை கர்ப்பிணியாக்கிய நாயகன்..! அரசு மருத்துவமனையில் சிகிச்சை


Advertisement