செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறில், அலுவலகத்தை அடித்து நொறுக்கி விட்டு தப்பியோடிய இளைஞர்.!

Aug 19, 2022 02:43:41 PM

மதுரை திருமங்கலம் நகர் எல்லைக்குட்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறில், அலுவலகத்தை அடித்து நொறுக்கி தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

சவுடார்பட்டி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் குமார், அரசு மருத்துவமனையில் ஒப்பந்த கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் செலுத்துமாறு கூறியதால், வாகனத்தை அங்கே நிறுத்திவிட்டு அவர் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு காரை எடுக்க சென்றபோது, இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அரவிந்த் அங்கிருந்த சிசிடிவி அலுவலகத்தை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.


Advertisement
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட ஏவிகியாஸ் 100 எல்.எல். எரிபொருள் அறிமுகம்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
ஆதிச்சநல்லூரில் வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு உருவங்கள் கண்டெடுப்பு
அபேவின் இறுதி மரியாதை நிகழ்வு.. பிரதமர் மோடி டோக்கியோ பயணம்..!
தமிழகத்தில் கனமழைக்கு வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுப்பு..!
சவுதியில் உயிரிழந்த தந்தையின் உடலை சொந்த ஊர் கொண்டு வர மகள் கண்ணீர் மல்க கோரிக்கை..
எம்.எல்.ஏ., எம்.பி.க்களின் பேச்சுக்களை தவறான பொருள்படும்படி சிலர் பரப்புகின்றனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பேருந்துக்குள் பெய்த மழை; நனைந்த படியே பயணம் செய்யும் அவல நிலை..!
மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த தந்தை, மகன்...
79,000 ரூபாய்க்கு ட்ரோன் கேமிரா வாங்கிய நபருக்கு பார்சலில் பொம்மை காரை அனுப்பி வைத்த பிளிப்கார்ட்.!

Advertisement
Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பேரம் பேசியதை அம்பலப்படுத்திய யூடியூப்பர் மீது புகார் ..! ஸ்ரீமதியின் தாய் சொல்வது உண்மையா..?

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பெட்ரோல் குண்டு வீச்சு.. அடிச்சி மிதிச்சி விசாரிக்கிறாங்க.. இளைஞரை கதற விட்ட போலீஸ்..!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாண்ட்விச் சாப்பிட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. ராணிப்பேட்டை ரஷீத் கேண்டீனுக்கு சீல்.. உப்பு பிஸ்கட்டுக்கு பேமஸுன்னு புரூடா.!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

கமிஷன நோட்டா தருவீங்களா..? இல்லை செக்கா தருவீங்களா ..? நிறைய செலவு பண்ணிருக்கோம்..! பேரம் பேசிய திமுக பிரமுகருக்கு நோட்டீஸ்

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

வீட்டுக்குள் புகுந்த நாகம் நாகினியான வீட்டுக்காரம்மா..! அருள்வாக்கு அட்ராசிட்டி..!


Advertisement