செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் காலமானார்

Aug 18, 2022 02:43:22 PM

இலக்கியவாதியும் பேச்சாளருமான நெல்லை கண்ணன் திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

அவருக்கு வயது 77. காங்கிரஸ் பேச்சாளரான இவர் காமராஜர், கண்ணதாசன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர்.

கோவில் திருவிழாக்களில் ஆன்மீகச் சொற்பொழிவு, பட்டிமன்றங்களில் நடுவர் எனப் புகழ்பெற்று விளங்கியவர்.

இவர் 1996 சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்துக் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்.

வயது மூப்பு, உடல்நலக் குறைவால் அவர் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.


Advertisement
உலகத்தை கற்றுத்தர புத்தக வாசிப்பு முக்கியம் என்பதால் அனைவரும் வாசிக்க வேண்டும் - இயக்குனர் வெற்றி மாறன்
'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் தவறாக சித்தரிப்பு என புகார்
முதல் நாளில் ரூ.80 கோடிகள்.. இது சோழர்களின் வெற்றி..! லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் நீக்கம்..!
படப்பிடிப்பு முன் திரண்ட ரசிகர்களை நேரில் சந்தித்த நடிகர் விஜய்.. தளபதி தளபதி என கதறிய ரசிகர்கள்!
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று!
'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் நாட்டுப்புற பாடல் பாடிய நஞ்சம்மா தேசிய விருது பெற்றார்
68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ; சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் நடிகர் சூர்யா
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டுகளித்த நடிகர்கள் விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு...!
சொக்க வைக்கும் குந்தவைக்கு வயது 39.. அழகின் ரகசியம் இது தானாம்.. அம்புட்டும் மேக்கப்பாம்..!

Advertisement
Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கட்சி பவர குமார் எங்களிடம் காண்பித்து விட்டார்..! உயிரை துறந்த பெண்ணின் கண்ணீர்

Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பதுங்கி ... படுத்து.. கம்பியால் நெம்பிய ஜேம்சு பாண்டூஸ்..! சிரிப்பு திருடர்களின் சிசிடிவி காட்சி

Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இலவசம்... இலவசம்ன்னு.. எல்லா விலைவாசியும் ஏறிடுச்சி ஓசி பயணம் வேணாம் காச புடி..! கொதித்து எழுந்த பெண்கள்

Posted Oct 01, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

முதல் நாளில் ரூ.80 கோடிகள்.. இது சோழர்களின் வெற்றி..! லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Posted Oct 01, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

போலீசில் போர்ஜரி பைக்.. பவரை காட்டாமல் ஓட்டம் எடுத்த TTF வாசன்..!


Advertisement