செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

"ரூட் தல" பிரச்னையில் இரு கல்லூரி மாணவர்களிடையே மோதல்...10 மாணவர்கள் மீது பாய்ந்தது வழக்கு..!

Aug 16, 2022 04:15:20 PM

திருவள்ளூர் அருகே இரு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் தலையில் அரிவாள் வெட்டுடன் ஒரு மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலக் கல்லூரி மாணவர்கள் 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே ரூட் தல தொடர்பாக வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.

அதில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டதில் தக்கோளம் பகுதியை சேர்ந்த பச்சையப்பன் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவன் தினேஷ்-க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Advertisement
அமெரிக்காவில் ஸ்பெல்லிங் பீ போட்டி.. கடினமான வார்த்தைகளை மிகச்சரியாக உச்சரித்த இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி..!
கோடை மழையால் தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி அமோக விளைச்சல்..... வியாபாரிகள் நேரடி கொள்முதல் செய்வதால் விலை அதிகரித்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி...!
மகனுக்குப் பெண் பார்க்க சென்ற கணவன், மனைவி சாலை விபத்தில் பரிதாப பலி....!
திருவாரூர் வெண்ணாற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளால் குறுவை, சம்பா சாகுபடி பணிகள் பாதிப்பு....!
சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சுழன்றடித்த சூறாவளி.. விளைநிலங்கள், குடியிருப்பு கட்டிடங்களுக்கு கடும் சேதம்!
''முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் தோல்வி..'' - எடப்பாடி பழனிசாமி..!
தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிய பெண்களுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த போக்குவரத்து போலீசார்...!
விமானப்படை பட்டமளிப்பு விழாவில் கீழே விழுந்த அதிபர் ஜோ பைடனை கைத்தாங்கலாக தூக்கிய விமானப்படை அதிகாரிகள்...!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் சேவைகளை உக்ரைனுக்காகப் பெறுவதற்கு ஒப்பந்தம்
சூடானில் உணவுத் தட்டுப்பாட்டால் 60 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்

Advertisement
Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தலைமுறை கடந்து தாலாட்டும் இசை இளையராஜா என்னும் பேராளுமை....!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

500 ரூபாய் கொடுத்தா ஆல் பாஸ் மார்க் ஷீட் இல்லன்னா ஆல் அவுட்.... தலைமை ஆசிரியரா.? இல்லை தரகரா.?

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தப்பி ஓடிய கைதி..! தட்டித் தூக்கிய குட்டி யானை!! நட்ட நடு சாலையில் துப்பாக்கியுடன் ஒரு சேஸ்..!!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கூரையை பிரித்து உயிரை பணயம் வைத்து கடைக்குள் குதித்தவருக்கு காத்திருந்த ஷாக்...!!!


Advertisement